உடல் மேம்பட, உணவுக்கட்டுப்பாடு - டயட், சரும சிகிச்சை, பழங்கள், மருத்துவம்

கொளுத்தும் வெயிலுக்கு சன் ஸ்கீரின் லோஷன் பயன்தருமா?

உடல் மேம்பட வியர்க்குரு, ஒவ்வாமை, வியர்வை படிவதால் ஏற்படும் பூஞ்சை காளான் தொற்று என தோல் தொடர்பான பிரச்னைகள் தலையெடுக்க ஆரம்பித்துவிடும். இதற்கான தீர்வுகளை சொல்கிறார் தோல் மற்றும் அழகுக்கலை நிபுணர் டாக்டர் ரத்னவேல். வெயிலில் உடலிலிருந்து அதிகப்படியான நீர் வெளியேறுவதால் அதை சமன் செய்ய, தண்ணீர் சத்து மிக்க தர்பூசணி, கிர்ணி, எலுமிச்சை, வெள்ளரி போன்ற பழங்களை உண்ண வேண்டும். கோடையில் நம்மை வாட்டியெடுக்கும் முதன்மையான பிரச்னை வியர்க்குரு. தினமும் குளிர்ந்த நீரில் இரண்டு முறை… Continue reading கொளுத்தும் வெயிலுக்கு சன் ஸ்கீரின் லோஷன் பயன்தருமா?

உடல் மேம்பட, மருத்துவம்

வியர்வை நாற்றத்திற்கு எளிய தீர்வு!

உடல் மேம்பட வெயில் காலங்களில் நாம் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னை வியர்வை. சிலருக்கு வியர்வை வெளியேறும்போது கடுமையான துர்நாற்றமும் வெளிவரும். அசைவ உணவுகள் சாப்பிடுவதுதான் வியர்வை நாற்றமடிக்க காரணம் என்ற தவறான கருத்து உண்டு. இது உண்மையல்ல என்கிறார் தோல் மற்றும் அழகுக்கலை நிபுணர் டாக்டர் ரத்னவேல். ’’வியர்வை நாற்றத்திற்கு உணவும் ஒரு காரணம்தான். ஆனால் அசைவ உணவுகள் உண்பவர்களுக்கு மட்டும்தான் வியர்வை நாற்றமடிக்கும் என்பது தவறான கருத்து. வியர்வை நாற்றத்திற்கு உடலில் இருக்கும் கிருமிகளும் ஒரு… Continue reading வியர்வை நாற்றத்திற்கு எளிய தீர்வு!

உடல் மேம்பட, சரும சிகிச்சை, மருத்துவம்

முகத்தில் ஏன் எண்ணெய் வடிகிறது?

உடல் மேம்பட சருமம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் தருகிறார் தோல் மற்றும் அழகுக்கலை நிபுணர் டாக்டர் ரத்னவேல். கேள்வி :என் பெயர் ப்ரியதர்ஷிணி. கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு ஒரு பிரச்னை முகத்தில் எப்போதும் எண்ணெய் வடிந்து கொண்டிருக்கிறது. அடிக்கடி சோப்பு போட்டு கழுவினாலும் ஒரு மணி நேரத்தல் மீண்டும் எண்ணெய் வடிய ஆரம்பித்துவிடுகிறது. இதற்கு ஒரு தீர்வு சொல்ல முடியுமா? பதில் : முகத்தில் ஏற்படும் எண்ணெய் பசை சீபம் என்ற திரவத்தால் உண்டாகிறது. இந்த சீபம்… Continue reading முகத்தில் ஏன் எண்ணெய் வடிகிறது?

உடல் மேம்பட, சரும சிகிச்சை, மருத்துவம்

பெண்களுக்கு முகத்தில் ஏன் முடி வளர்கிறது?

உடல் மேம்பட பெண்களின் முகத்தில் மெல்லிய முடிகள் இருக்கும். இது இயற்கையான இன்றுதான். ஆனால் சில பெண்களுக்கு ஆண்களைப் போல் மேல் தாடையிலும் கீழ் தாடையிலும் கன்னத்திலும் முடி வளர்ந்திருக்கும். இவை சற்று தடிமனாக இருக்கும். இந்த முடிகளை அழகுக் குறைச்சலாக நினைத்து முடி நீக்கு களிம்புகளை தடவி தற்காலிகமாக நீக்கிக் கொள்வார்கள். உண்மையில் இது உடலில் உள்ளே ஏற்பட்டிருக்கும் நோய் அறிகுறி என்கிறார் தோல் மற்றும் அழகுக்கலை நிபுணர் டாக்டர் ரத்னவேல். ''ஆண்கள்போல் பெண்களுக்கு இப்படி… Continue reading பெண்களுக்கு முகத்தில் ஏன் முடி வளர்கிறது?

உடல் மேம்பட, மருத்துவம், முடி உதிர்தல்

பெண்களுக்கு ஏன் முடி உதிர்கிறது?

உடல் மேம்பட டாக்டர் ரத்னவேல் தோல் மற்றும் அழகுக்கலை நிபுணர் பெண்களுக்கான அழகின் அடையாளங்களில் ஒன்றாக முடி கருதப்படுவதால் முடி உதிரும் பிரச்னைக்கு பெண்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதனால்தான் முடி வளர்க்கும் ஷாம்பூ முதலான அழகு சாதனப்பொருட்கள் பெண்களை மையப்படுத்தியே அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. இவை எந்த அளவுக்கு பயன்தரும் என்பதை பின்னர் பார்ப்போம். இந்த பதிவில் பெண்களுக்கு ஏன் முடி உதிரும் பிரச்னை வருகிறது என்று பார்ப்போம். தலையில் புண், பொடுகு பிரச்னை இருந்தால்… Continue reading பெண்களுக்கு ஏன் முடி உதிர்கிறது?