ஃபேஷன் ஜுவல்லரி, ஃபேஷன் ஜுவல்ஸ் செய்யத் தேவையான பொருட்கள் இங்கே குறைந்த விலையில் அள்ளலாம், செய்து பாருங்கள், செய்து விற்கலாம், செய்முறை பயிற்சி, தொழில், நீங்களும் செய்யலாம், நீங்களே கோர்க்கலாம், பகுதி நேர வருமானம், பதக்க மணி மாலை, பாரம்பரியம், பிஸினஸ், பெண் தொழில் முனைவு, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்

ஃபேஷன் ஜுவல்லரி – பாரம்பரிய தோற்றம் தரும் மணிமாலை!

நீங்களே செய்யலாம் முந்தைய பதிவுகளில் ஃபேஷன் ஜுவல்லரி செய்முறைகளில் அடிப்படையான சிலவற்றைக் கற்றிருப்பீர்கள். இந்த அடிப்படையான கற்றலை வைத்தே விதவிதமான டிசைன்களை உருவாக்க முடியும். அதில் எளிய, ஆனால் மிக அழகான ஒரு வகை மணிமாலை செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் பார்க்கலாம். இதெல்லாம் தேவையான பொருட்கள்! வித்தியாசமான ஷேப்பில் கோல்டன் மணிகள், சிவப்பு கண்ணாடி மணிகள், கோல்டு அல்லது மெட்டல் கம்பிகள், ஹுக் அண்ட் ஐ வகையான இணைப்பான், பீட் ஸ்பேசர்கள், இணைப்புக்கான கருவி பிளையர்ஸ் எப்படி… Continue reading ஃபேஷன் ஜுவல்லரி – பாரம்பரிய தோற்றம் தரும் மணிமாலை!

ஃபேஸ்புக்கின் முதன்மை செயல் அதிகாரி ஷெரில் சாண்ட்பர்க், அலுவலக பெண்களின் பிரச்னைகள், பிஸினஸ், புத்தக அறிமுகம், புத்தகம், முதல் இந்திய பெண்

அலுவலக பெண்களின் பிரச்னைகள் : HSBC வங்கியின் தலைவர் நைனா லால்கிட்வாய் சொல்கிறார்

சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தில் பெண்களுக்கு எதிராக பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. நாம் தெரிந்துகொண்ட வகையில் அந்த குற்றச்சாட்டு உண்மைதான் என்பது தெரிந்தது. அந்த வகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அகிலாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தொடர்புடைய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறோம். மிகப்பெரிய அளவில் பெண்கள் இந்த பத்தாண்டுகளில்தான் அலுவலகப் பணிகளுக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். இது ஆரம்ப கட்டம் என்பதால் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட… Continue reading அலுவலக பெண்களின் பிரச்னைகள் : HSBC வங்கியின் தலைவர் நைனா லால்கிட்வாய் சொல்கிறார்