பொழுதுபோக்கு


நடிகை நயன்தாரா பீர் வாங்கும் காட்சி : இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு

நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடைக்குச் சென்று பீர் வாங்குவதாக காட்சித் தொகுப்பொன்று இணைய தளங்களில் வெளியாகி்யள்ளது. இணையத்தில் இப்போதைய பேசுபொருளாக இருக்கும் இந்த விடியோ நானும் ரவுடிதான் படத்திற்காக எடுக்கப்பட்டது என்றும், அந்த காட்சியை யாரோ மொபைலில் படம் எடுத்து இணையத்தில் ஏற்றியுள்ளதாகவும் படக்குழு விளக்கம் அளித்துள்ளது. ரானும் ரவுடிதான் படத்தை தனுஷ் தயாரிக்கிறார். விஜய் சேதுபதி, நயன்தாரா முதன்னை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் நயன்தாரா பீர் வாங்கும் காட்சிக்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்து… Read More ›

விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு உண்டு: இயக்குநர் கேபிள் சங்கர்

பிரபல பதிவராக அறியப்பட்ட கேபிள் சங்கர் ‘தொட்டால் தொடரும்’ படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார். அவரது வலைப்பூ பதிவுகளில் திரைப்பட விமர்சனங்கள் பிரபலமானவை. கறாரானவை. வெட்டு ஒன்று துண்டு இரண்டு ரகத்திலானவை.அதே பாணியில் அவரிடம் சில கேள்விகளைக் கேட்டோம். *வலைப்பூக்களில் விமர்சனம் செய்து விட்டால் சினிமா இயக்குநராகி விடலாமா? அதையே தகுதி என நினைத்துக் கொண்டு சினிமாவுக்கு வந்து விடமுடியுமா? நான் சினிமா பற்றி பரவலாக ஒவ்வொரு தளத்திலும் ஆர்வப்பட்டு ஈடுபட்டு தெரிந்து கொண்டுதான் படம் இயக்க… Read More ›

‘ஐ’ : கொடூர காமெடி!

சிறப்பு கட்டுரை நங்கை அநேகமாக, இதை கவுண்டர் துவங்கி வைத்திருப்பார் என்று நினைக்கிறேன். அல்லது அதற்கு முன்பாகவும் இருக்கலாம். அதாகப்பட்டது, ஒரு காமெடியன் போதுமான அளவுக்கோ அல்லது பயங்கரமாகவோ அடி வாங்கவேண்டும். அதைப் பார்த்து அரங்கம் அதிர நாம் சிரிக்கவேண்டும்.  இதுதான், தமிழ் சினிமா நமக்கு கற்றுக்கொடுத்த நகைச்சுவை ரசனை. ஒரு நகைச்சுவை நடிகர், ரத்தம் சொட்டச் சொட்ட அடி வாங்கும்போதோ அல்லது தீயில் கருகி புகை மண்டலமாக நிற்கும்போதோ, நீங்கள் வாய்விட்டு சிரிக்கிறீர்கள் என்றால், நிச்சயம்… Read More ›

வெட்டியான் கேரக்டரில் கூட ஜீன்ஸ் ,ஷூ போட்டு நடிப்பார்கள்: இயக்குநர் சாமி

சாமி இயக்கத்தில் கங்காரு படத்தில் பாசமுள்ள அண்ணனாக நடித்திருப்பவர் அர்ஜுனா. பொறியியல் பட்டதாரியான இவர் அறிமுகம் ஆனது என்னவோ மலையாளப் படத்தில்தான். ரஞ்சித்குமார் என்ற பெயருடன் மலையாளத்தில் சிறிதும் பெரிதுமாக 15 படங்களில் நடித்திருக்கிறார். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் கூட த்ரிஷாவின் அண்ணனாக வருபவர் இவர் தான். பரவலாக பல படங்களில் நடித்திருந்தாலும் பெயர் பெறப் போவது வரவிருக்கும்’கங்காரு’ தமிழ்ப்படம் மூலம்தான். ‘கங்காரு’ வில் டைட்டில் ரோலுக்கு தேர்வானது எப்படி..? என்று அர்ஜுனா பற்றிக்… Read More ›

திரையுலகில் 50 ஆண்டுகள்: கே.ஜே.ஜேசுதாஸூக்கு சென்னையில் பாராட்டு விழா

திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பின்னணிப் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸூக்கு வரும் 25-ஆம் தேதி சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் இந்த விழாவில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க உள்ளனர். 1964-இல் வீணை எஸ்.பாலசந்தரின் ‘பொம்மை’ படத்தில் ‘நீயும் பொம்மை, நானும் பொம்மை…’ என்ற பாடலின் மூலம் திரையுலகில் ஜேசுதாஸ் அறிமுகமானார்.அதைத் தொடர்ந்து, பல்வேறு மொழிகளில் 50… Read More ›

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படமாகிறது!

வரலாற்று நாவல்களில் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதைக்கு நட்சத்திர தகுதி உண்டு. நாட்டுடைமையாக்கப்பட்ட அக்கதை இன்றும் பல்வேறு பதிப்புகளாக விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. இவ்வளவு செல்வாக்கு பெற்ற அந்தப்படைப்பை அடுத்த பரிமாணத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படமாகிறது. இரண்டரை மணிநேரம் ஓடக் கூடிய படமாக இது உருவாக இருக்கிறது. இதை தயாரிக்க இருப்பவர் பொ. சரவணராஜா. அவரைச் சந்தித்த போது … இத்தனை நாவல்கள் இருக்கும் போது குறிப்பாக பொன்னியின் செல்வனை… Read More ›

விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா நடிக்கும் வெள்ளைக்கார துரை பிரத்யேக படங்கள்!

நானும் இயக்குநர் பிரியதர்ஷனும் பிரிகிறோம் ; நடிகை லிஸ்ஸி அறிவிப்பு!

நடிகர் கமலுடன் விக்ரம் படத்தில் நடித்தவர் லிஸ்ஸி. மலையாள படங்களில் அதிகம் நடித்துள்ள லிஸ்ஸி, பிரபல இயக்குநர் பிரியர்தஷனை திருமணம் செய்துகொண்டு சென்னையில் குடியேறினார். சென்னையில் உள்ள 4 ஃப்ரேம்ஸ் பிரிவியூ தியேட்டரை நிர்வகித்து வந்த இவர், கணவர் பிரியதர்ஷனை பிரிய முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.  “24 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு நானும் திரு. பிரியதர்ஷன் அவர்களும் முழு மனதுடன் பிரிய முடிவெடுத்துள்ளோம் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் பிரிவை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்த சென்னை குடும்ப… Read More ›

பாடல் திருட்டு: ஆணையரிடம் இளையராஜா புகார்

தனது பாடல்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கமாறு காவல்துறை ஆணையர் இளையராஜா புகார் அளித்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் அவருடைய சட்ட ஆலோசகர் பிரதீப்குமார், சென்னை காவல்துறை ஆணையர்  ஜார்ஜை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவின் விவரம்: “நான் தியாகராயநகர் முருகேசன் தெருவில் வசித்து வருகிறேன். நான் தமிழ் திரைப்பட உலகில் கடந்த 40 ஆண்டுகளாக இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறேன்.இந்நிலையில், நான் இசையமைத்து பதிவு செய்கின்ற பாடல்களை எனது அனுமதியின்றி வேறு எந்த நிறுவனங்களுக்கும், சி.டி.க்களாகவோ,… Read More ›

சர்ச்சை புகழ் சாமி படத்துக்கு யு சான்றிதழ் : வியப்புடன் காத்திருக்கும் கோலிவுட்!

சாமி படம் என்றால் ‘ஏ’ ரகமாகத்தான் இருக்கும் என்று முத்திரை குத்தப்பட்டு, அந்த முத்திரை கடந்த காலங்களில் அவரை விடாமல் துரத்தி வருகிறது. அதை கங்காரு உடைக்கும் என்கிறார். பாசவுணர்வை தூக்கிப்பிடிக்கும் ‘கங்காரு’வில் நாயகனாக அர்ஜுனா நடித்துள்ளார். ஸ்ரீபிரியங்கா, வர்ஷா அஸ்வதி, ஆர்.சுந்தர்ராஜன், தம்பிராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு, தயாரிப்பாளர் ஜின்னா ஆகியோர் நடித்துள்ளனர். முந்தைய படங்களைப் பார்த்து அவரது அம்மாவே ”இனியாவது ஒழுங்காக நல்ல மாதிரியாக படம் பண்ணு’ என்று திட்டியதாக சொல்லும் சாமி,… Read More ›

தனுஷின் 25வது படம் வேலையில்லா பட்டதாரி: முதல் பார்வை

தனுஷ்,  அமலா பால் நடித்த வேலையில்லா பட்டதாரி, தனுஷ் நடிக்கும் 25 வது படம். ஒளிப்பதிவாளர் ஆர். வேல்ராஜ் படத்தை இயக்கியிருக்கிறார்.

தயாராகிறது முண்டாசுப்பட்டி-2

விஷ்ணு விஷால், நந்திதா நடிப்பில் வெளியான முண்டாசுப்பட்டி படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. திருகுமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக சீ.வி.குமாரும்

திரைப்படக் கல்லூரி தொடங்குகிறார் பாரதிராஜா

இயக்குநர் பாரதிராஜா, உலக தரத்திற்கு இணையான திரைப்படக் கல்லூரி ஒன்றை சென்னையில் துவக்க உள்ளார். அதற்கான முதற்கட்ட பணிகளை துவக்கியுள்ளதாக பாரதிராஜா தெரிவித்திருக்கிறார்.

நடிகை ஸோரா ஷெகல் – அஞ்சலி

பிரபல நாடக கலைஞரும் நடிகையுமான ஸோரா ஷெகல் நேற்று மாரடைப்பால் உயிர் நீத்தார். அவருக்கு வயது 100. இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த ஸோரா… Read More ›

‘வாங்க மக்கா வாங்க’ ஏ. ஆர். ரஹ்மானின் காவியத்தலைவன் பாடல் ஐட்யூனில் வெளியீடு

வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், ப்ருத்விராஜ், வேதிகா ஆகியோர் நடித்துக் கொண்டிருக்கும் காவியத்தலைவன் படத்துக்கு ஏ. ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

ராமானுஜன் நல்ல முயற்சி : விமர்சகர் ஞாநி பாராட்டு

கணிதமேதை ராமானுஜன் வாழ்க்கையை சொல்லும் ராமானுஜன் திரைப்படம் நல்ல முயற்சி என்று பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள குறிப்பில்,… Read More ›

ஸ்ரீகாந்த்தின் வார்த்தைகள் இன்னமும் ஊக்கம் தருகின்றன! அஞ்சான் சூர்யா நெகிழ்ச்சி

நடிகர் ஸ்ரீகாந்த் இதுவரை சுமார் 20 படங்களில் நடித்திருக்கிறார். இப்போது ‘நம்பியார்‘ படம் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார் கோல்டன் ப்ரைடே பிலிம்ஸ் சார்பில் … Read More ›

பெண் எழுத்தாளர்களுக்கும் சல்மாவிற்கும் என்ன சம்பந்தம்? மனுஷ்யபுத்திரன் கேட்கிறார்

பெண் எழுத்தாளர்கள் பற்றிய சர்ச்சையில் சல்மாவிற்கு என்ன தொடர்பு என்று கேட்டு புது சர்ச்சையை கிளப்பியிருக்கிறார் உயிர்மை இதழின் ஆசிரியரும் கவிஞருமான மனுஷ்யபுத்திரன் Read More ›

நிஜத்திலும் நடந்தது சரவணன் மீனாட்சி திருமணம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில்  சரவணனாக நடித்த செந்திலுக்கும், மீனாட்சியாக நடித்த ஸ்ரீஜாவுக்கு திருப்பதில் திருமணம் நடைபெற்றதாக நேற்று செய்திகள் வெளியாயின.

மோடியை இப்போது எதிர்ப்பது நியாயமல்ல: பின்வாங்கினார் கிரீஷ் கர்னாட்

சினிமா நடிகரும் நாடகக் கலைஞருமான கிரீஷ் கர்னாட், மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மோடி நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

கதை திரைக்கதை வசனம் இயக்கம் : முதல் பார்வை

நடிகர் விமல் செய்த திருட்டுக் கல்யாணம்! படவிழாவில் ரகசியம் உடைத்த எஸ்.பி.முத்துராமன்

பெரிய நடிகர்களை வைத்து படமெடுக்கிற தயாரிப்பாளர் எச்சில் இலையில் சாப்பிடுபவர்போல! கேயார்

ஆங்கில நாடகங்களில் நடிக்க நடிகர்கள் தேவை!

கோலிவுட் பிரபலங்கள் திரண்டுவந்த அமரகாவியம் இசை வெளியீடு: படங்கள் 

கனடாவில் குஷ்பு!

நடிகர்கள் தேவை!

மாஸ் ஹீரோ போல ஜி.வி.பிரகாஷ் பிறந்த நாள் கொண்டாட்டம்!

கலைப்படைப்பு என்பதே ஓர் அரசியல் நடவடிக்கை தான்: “வித் யூ வித் அவுட் யூ” படத்தை முன்வைத்து குட்டிரேவதி

சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் எழுத்தாளர் குட்டி ரேவதி!

இறுதியாக ஜி.வி. பிரகாஷும் ஹீரோவாகிவிட்டார்!

மீண்டும் தமிழுக்கு வருகிறார் சார்மி!

ஜி.வி.பிரகாஷ் தயாரிக்கும் மதயானைக்கூட்டம் : எக்ஸ்க்ளூசிவ்

போங்கடி நீங்களும் உங்க காதலும்!

மதயானைக்கூட்டம்: இசை வெளியீடு படங்கள்

4 ஹீரோக்கள் சேர்ந்து நடிக்கும் படம்!

அனிமேஷன் படத்தில் சூர்யா,அனுஷ்கா,சித்தார்த்,ஸ்ருதி!

ஐஸ்வர்யாவையும் என்னையும் இணைத்து பேசுவது கொடூரமானது! – விஜய் சேதுபதி

குவைத்தில் நடந்த ’இருக்கு ஆனா இல்ல’ இசை வெளியீடு : எக்ஸ்க்ளூசிவ்

இந்த வார ரிலீஸ் படங்கள் – முன்னோட்டம்

ஸ்ரீதிவ்யா – எக்ஸ்க்ளூசிவ் படங்கள்

விஸ்வரூபம் -2 போஸ்டர் வெளியீடு!

தங்கர் பச்சானின் ‘களவாடிய பொழுதுகள்’  : பிரத்யேக படங்கள்

’கல்யாண சமையல் சாதம்’ ஆடியோ வெளியீடு : பிரத்யேக வெளியீடு

அர்ஜுனின்  ‘ஜெய்ஹிந்த் 2′ தீவிரவாதத்தைப் பற்றிய படமல்ல!

‘ரெண்டாவது படம்’ டிரெண்ட் செட்டராக இருக்கும்!

சிநேகாவைக் கண்டுபிடித்த கதை!

’’ஷக்தியின் சினிமா கேரியரில் முக்கியமான படம்’’ சொல்கிறார் ’படம் பேசும்’ இயக்குநர்

முழுநேர நடிகராகிறார் இமான் அண்ணாச்சி!

விடியும் முன் : பார் டான்ஸராக நடிக்கிறார் பூஜா!

சுந்தரபாண்டியன் திரைப்படத்தின் இயக்குநர் S.R.பிரபாகரனுக்கு திருமணம்

ஹீரோவாகிறார் கானா பாலா!

வீச்சரிவாள் இல்லாத பேரரசு!

கவிஞர் வாலிக்கு கவிஞர் பா.விஜய் கவிதாஞ்சலி!

சினிமா விழாவா கூப்பிடு சிநேகா- பிரசன்னாவை!

மு.க. அழகிரி மருமகள் பெயரில் மோசடி!

தன்ஷிகா, இனியா, வேதிகா – நடிகைகளின் ஹாட் ஃபேஷன்!

காதல் கனிந்தது – ஜி.வி. பிரகாஷ், சைந்தவி திருமணம்!

லட்சுமி மேனனின் ஹாட்ரிக் வெற்றி!

சசியின் இயக்கத்தில் உருவான ’555’ நாளை வெளியாகிறது!

விமலின் ‘தேசிங்கு ராஜா’ இந்த மாதம் வெளியாகிறது!

ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை இசை வெளியீட்டு விழாவில் உற்சாகத்துடன் கலந்துகொண்ட இயக்குநர் சேரனின் மகள்!

’காசு பணம் துட்டு’ ஆன கஸ்தூரிராஜாவின் ’அசுரகுலம்’!

அசோக் அமிர்தராஜ் புத்தக வெளியீட்டில் சஞ்சிதா ஷெட்டி!

யாசகன் படத்தின் கதை!

அப்பாவின் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய பாசக்கார மகன்!

சசிகுமார், பாலுமகேந்திரா, இளையராஜா இணையும் தலைமுறைகள்!

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கமல்-ரஜினி கிளாசிக் நினைத்தாலே இனிக்கும்!

திருமுருகன் இயக்கத்தில் மீண்டும் பரத், வடிவேலு!

பீட்சா 2 – வில்லா :பிரத்யேக படங்கள்

ஆதலால் காதல் செய்வீர்: எக்ஸ்க்ளூசிவ் படங்கள்

ஸ்ரீப்ரியா இயக்கும் ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ – பூஜை படங்கள்

‘அட்டகத்தி’ தினேஷ் – ஹரிப்ரியா நடிக்கும் ‘வாராயோ வெண்ணிலாவே’ : படங்கள்

’சுட்டகதை’ படத்திலிருந்து பிரத்யேக காட்சிகள்!

உதயநிதி, நயன்தாரா நடிக்கும் ’இது கதிர்வேலன் காதல்’ : பிரத்யேக படங்கள்

’சரவணன் மீனாட்சி’ செந்தில் நடிக்கும் ‘ பப்பாளி ’ : பிரத்யேக படங்கள்!

கிருத்திகா உதயநிதியின் ‘வணக்கம் சென்னை’ இசை வெளியீடு – பிரத்யேக படங்கள்!

வெண்ணிலா வீடு : எக்ஸ்க்ளூசிவ் படங்கள்

’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ஆடியோ வெளியீடு : பிரத்யேக படங்கள்

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா : எக்ஸ்க்ளூசிவ் படங்கள்

மாலினி 22 பாளையங்கோட்டை படப்பிடிப்பிலிருந்து…

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆடியோ வெளியீடு : பிரத்யேக படங்கள்

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அனேகன் : பிரத்யேக படங்கள்

திருமண மண்டபங்களில் இனி இந்தப் பாட்டுதான்!

காஸ்டியூம் டிசைனர் அனுஷா தயாநிதி!

பாடகர்களின் உரிமைக்காக உதயமானது சங்கம்!

நடிகர் பரத் திடீர் திருமணம்!

ராணுவ புலனாய்வுத் துறை பயிற்சி பெற்ற நாய் நடிக்கும் தமிழ்ப்படம்!

காமெடி ஹீரோவாகிறார் மனோஜ்!

சர்வதேச குழந்தைகள் திரைப்படவிழாவில் தங்கமீன்கள்!

’நான் நல்ல இடத்தை பிடிப்பேன்’ – சாட்டை பட நாயகி மகிமா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.