குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

தக்காளி இல்லாத சமையல் – புடலை பால் குழம்பு

தக்காளி விலை ரூ. 100ஐ எட்டிக்கொண்டிருக்கிறது. தக்காளி இல்லாமல் சமைக்க முடியாது என்கிற நிலைக்கு நம்முடைய சமையல் முறை சென்றுவிட்டது. உண்மையில் தக்காளி சில பத்தாண்டுகளில்தான் இந்திய சமையலில் முக்கியத்துவம் பெற்றது. தக்காளி எப்போது நம் சமையலில் இடம் பெற ஆரம்பித்தது என்கிற ஆய்வை விரைவில் எழுதுகிறோம். அதற்கு முன் அதிகம் தக்காளி பயன்படுத்தாமல் செய்யும் சில சமையல் குறிப்புகளைத் தருகிறோம். அதில் முதலாவதாக புடலை பால் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை: புடலங்காய்… Continue reading தக்காளி இல்லாத சமையல் – புடலை பால் குழம்பு

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல், சைவ சமையல்

சுவையுடன் புடலங்காய் பொரியல் செய்வது எப்படி?

காய்கறிகளின் வரலாறு –  16 புடலங்காய் புடலங்காய் பன்னெடும் காலமாக இந்தியாவில் உணவுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தெற்காசிய பகுதியே இதன் பூர்வீகம். பாம்பு போன்ற வளைந்து நெளிந்த காய்களுக்காக இதை பாம்பு காய்(snake guard) என்று பொருள்படி உலக மொழிகளில் பலவற்றில் அழைக்கப்படுகிறது. புடலை என்பதற்கும் பாம்பு என்றே பொருள். இந்தியா முழுவதிலும் பல்வேறு வகையான சமையல்களில் பயன்படுத்தப்படுகிறது. நீளமான புடலங்காய் தற்போது வழக்கொழிந்து வருகிறது. ஒரு அடி நீளத்தில் உருளை வடிவத்தில் இருக்கும் காய்களே வியாபார ரீதியாக வளர்க்கப்பட்டு, விற்பனைக்கு… Continue reading சுவையுடன் புடலங்காய் பொரியல் செய்வது எப்படி?