சேமிப்பது எப்படி?, சேமிப்பு, தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம், நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம், வீட்டு கடன் வாங்குவது எப்படி?, Bank FD, high interest

ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு அதிக வட்டி தரும் அரசு நிறுவனம்!

சேமிப்பு

DSCN1154

வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட்டு (நிரந்தர வைப்பீடு)க்கு அதிகபட்சம் 9.5% வட்டி தரப்படுகிறது. ஆனால் தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம் ஒரு வருடத்திற்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு 9 %வட்டியும் ஒரு வருடத்திலிருந்து 24 மாதங்களுக்குள் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு 10 % வட்டியும் அளிக்கிறது. இரண்டு வருடங்களுக்கு மேற்பட்ட வைப்புகளுக்கு 10.50 சதவிகித வட்டியை அளிக்கிறது. அதோடு நகைக்கடனை 13. 50 %க்கும் அடமான கடனை 14 % வட்டியிலும் தருகிறது.
மேலதிக தகவல்களுக்கு
தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம்
48, ரித்தர்டன் சாலை, வேப்பேரி, சென்னை -7
தொலைபேசி எண் 044-2532 1639.
கைபேசி எண்கள் 94442 66204, 94454 88581, 94444 15245, 92445 66288

“ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு அதிக வட்டி தரும் அரசு நிறுவனம்!” இல் 4 கருத்துகள் உள்ளன

 1. இது தவறான தகவல்.

  Tamilnadu power finance corporation ல் இன்றைய தேதிக்கு சாதாரன குடிமக்களுக்கு 10% ம், மூத்த குடிமக்களுக்கு 10.5% ம் ஒன்றிலிருந்து ஐந்து வருடங்களுக்கு நிலையான இட்டுவைப்புகளுக்கு வட்டி தருகிறார்கள்.

  மேலும் கூட்டுறவுத்துறையில் இட்டு வைப்பது அத்துனை பாதுகாப்பானதாக படவில்லை.

 2. இது தவறான தகவல்.

  இன்றைய தேதிக்கு (july 2014) Tamilnadu power finance corporation ல் ஓராண்டு முதல் ஐந்தாண்டுகள் வரையிலான இட்டுவைப்புகளுக்கு சாதாரண குடிமக்களுக்கு 10 சதவிகிதமும், மூத்த குடிமக்களுக்கு 10.5 சதவிகிதமும் வட்டி அளிக்கிறார்கள்.

  மேலும் கூட்டுறவுத்துறையில் இட்டுவைப்புகளுக்கு அத்துனை பாதுகாப்பு இல்லை என்பது எனது கருத்து.

  பெண்களுக்கு சேமிப்பு குறித்த விழிப்புணர்வு இருப்பது நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லதே.

  வாழ்த்துக்கள்

  1. பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே. பதிவை சரியாக படிக்கவும். சரியான தகவலைத்தான் சொல்லியிருக்கிறோம். நகைக்கடந்தான் 13% வட்டி கிடைக்கிறது. நமது டெபாசிட்டுகளுக்கு அதிகபட்சம் 10% வட்டிதான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.