அரசியல், தமிழ்நாடு

வெடிகுண்டு வீசிய வழக்கு: காடுவெட்டி குரு விடுதலை

kaduvetti guru

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே தத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த செல்விசெல்வம் என்பவர் வீட்டின் மீது வெடிகுண்டு வீசியதாக  எம்எல்ஏ குரு, பாமக அரியலூர் மாவட்டச் செயலாளர் வைத்தி, ஆண்டிமடம் ஒன்றியச் செயலாளர் கொளஞ்சி ஆகிய 3 பேர் மீது கடந்த 2008, மார்ச் 10-ம் தேதி உடையார்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் ஜயங்கொண்டம் சட்டப்பேரவை உறுப்பினரும், மாநில வன்னியர் சங்கத் தலைவருமான குரு உள்பட 3 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி கிருஷ்ணவள்ளி புதன்கிழமை தீர்ப்பளித்தார். 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.