ஃபிளிப்கார்ட், இணைய வணிகம், சிறு தொழில், சுயதொழில், தொழிற்நுட்பம், பெண் தொழில் முனைவு

பெண் சிறு தொழில் முனைவோரை ஊக்குவிக்க ஃபிளிப்கார்ட் புதிய ஒப்பந்தம்!

இணைய வணிகம் பெண் சிறு தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் முனையத்துடன் இணைந்து ஃபிளிப்கார்ட் புதிய ஒப்பந்தத்தை செய்துள்ளது. இந்த ஒப்பந்தப்படி 50 ஆயிரம் சிறுதொழில் முனைவோர் பயனடைவர் என்கிறது ஃபிளிப்கார்ட். குறிப்பாக பெண் தொழில் முனைவோர் தங்கள் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களிடம் விற்க முடியும்.  

ஃபிளிப்கார்ட், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும்போது நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்!

செல்வ களஞ்சியமே – 29 குழந்தை நகர ஆரம்பித்ததும் மற்ற விளையாட்டுக்கள் அல்லது திறமைகள்  சீக்கிரமாக வந்துவிடும். தாமதமானாலும் பெற்றோர்கள் இது குறித்துக் கவலைப்பட வேண்டாம். சில குழந்தைகள் கவிழ்ந்து படுத்துக் கொண்டாலும், நீந்தாது. தவழ ஆரம்பித்துவிடும். சில குழந்தைகள் பாய்ந்து பாய்ந்து நீந்திவிட்டு நேராக எழுந்து நின்றுவிடும். ஆனால் குழந்தைகள் நீந்துவது, தவழுவது எல்லாமே ஒரு அழகுதான்! காணக்கண் கோடி வேண்டும். பெங்களூரில் இருந்து மைசூர் போகும் வழியில் தொட்ட மளூர் என்று ஒரு சிறிய… Continue reading குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும்போது நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்!

Awaken the Genius in Your Child, ஃபிளிப்கார்ட், சகுந்தலா தேவி, புத்தக அறிமுகம், more, The book Of Numbers

உங்கள் குழந்தையும் ஜீனியஸ்தான்: சகுந்தலா தேவி

புத்தக அறிமுகம் கணக்கு நமக்கும் சரி நம் வீட்டுக்குழந்தைகளுக்கும் சரி கசப்பான விஷயமாகவே இருந்து வருகிறது. பயம், புரிந்துகொள்ள முயலாமைதான் காரணமாக இருக்க முடியும். குழந்தை கணக்கியல் மேதை சகுந்தலா தேவியை நாம் அந்த வகையில் வாழ்வில் ஒருமுறையாவது கொண்டாடாமல் இருந்திருக்க மாட்டோம். கடந்த ஏப்ரல் 21ம் நாள் இயற்கை எய்தினார் சகுந்தலா. படிப்பறிவே அறவே இல்லாத அவர் மிக சிக்கலான கணக்குகளை கணிப்பொறியைவிட வேகமாக தீர்த்து வைத்தார். அதனால் அவரை மனித கணிப்பொறி என்றார்கள். கணிப்பொறியைக்… Continue reading உங்கள் குழந்தையும் ஜீனியஸ்தான்: சகுந்தலா தேவி

ஃபிளிப்கார்ட், ஃபேஷன் டிரெண்ட், ஷாப்பிங்

ஜோல்னா பையின் புது வடிவம்!

லெதர், ரெக்ஸின் என ஹை ஃபையாக தோள் பைகள் விதவிதமாகக் கிடைத்தாலும் மொமொடப்பான பருத்தி பைகளுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அந்த வகையில் ‘டோட் பேக்’ என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் தோள் பைகள் இப்போது இளம்பெண்கள் மத்தியில் ஃபேஷனாகி இருக்கிறது. 80களில் ஜோல்னா பையாக உலவியது, இப்போது மீண்டும் சில பல மாற்றங்களுடன் ஃபேஷன் டிரெண்டுக்கு வந்துவிட்டது. அழுக்குப் பிடித்த நிறங்களில்தான் ஜோல்னா பைகள் பெரும்பாலும் இருக்கும். இப்போதைய டோட் பைகள், வண்ண வண்ண நிறங்களில்,… Continue reading ஜோல்னா பையின் புது வடிவம்!

ஃபிளிப்கார்ட், அறிவியல் எழுத்து, ஆயிஷா நடராசன், உலக பெண் விஞ்ஞானிகள், குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கான எழுத்தாளர், குழந்தைகளுக்கு சொல்லித்தர

ஆயிஷா நடராசன் : மெஷின்தனமான வாழ்க்கையை குழந்தைகளுக்குக் கற்றுத்தராதீர்கள்!

அடித்து பிடித்து ஒரு பெரிய பள்ளியில் சேர்த்துவிட்டால், குழந்தைகள் படித்து பெரிய பதவிக்கு வந்துவிடுவார்கள் என்று நம்மில் நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். பெரிய பள்ளிகளில் படித்த எல்லோருமே வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிடுவதில்லை. அதற்கு நம் கண்முன்னேகூட ஏராளமான உதாரணங்கள் பார்ப்போம். ஏன் அவர்கள் தோற்றுப் போனார்கள் என்று யாரும் ஆராய்வதில்லை. ‘பள்ளிகள் மட்டுமே எல்லா விஷயத்தையும் கற்றுக்கொடுத்து விடாது. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்தித் தரும் சூழ்நிலைதான் அவர்களை வெற்றிபெற வைக்கிறது’ என்கிறார் குழந்தைகளுக்கான எழுத்தாளராகவும்… Continue reading ஆயிஷா நடராசன் : மெஷின்தனமான வாழ்க்கையை குழந்தைகளுக்குக் கற்றுத்தராதீர்கள்!