அசைவ சமையல், சமையல்

மலபார் மத்தி கறி: விடியோ செய்முறை

http://www.youtube.com/watch?v=LkosndnZRLM மிகவும் ருசியானதும் விலை மலிவானதுமான மத்தி மீன் மலையாளிகள் மிகவும் விரும்பி உண்ணும் மீன் வகை. இதில் உள்ள சத்துக்கள் தோல் மற்றும் இதயத்துக்கு மிகவும் நல்லவை. விலை மலிவானது என்பதாலேயே பெரும்பாலான தமிழக மக்கள் இதை தவிர்ப்பதுண்டு. இதுவும் ஒருவகையான அறியாமையே! ஒரு முறை இந்த மீனை ருசித்தவர்களுக்கு இந்த மீனின் அருமை தெரியும். தெரியாதவர்கள் இந்த மலபார் மத்தி கறியை சமைத்து உண்டு பாருங்கள். செய்முறை விடியோவில்...  

அசைவ சமையல், சமையல், சமையல் நுட்பங்கள்

குழையாத பிரியாணி செய்வது எப்படி?

சமையல் நுட்பங்கள்! பிரியாணி செய்யும்போது உதிர் உதிராக வராமல், எப்போதும் குழைந்தே போய்விடுகிறது என்பதுதான் பலருடைய ஞாயிற்றுக் கிழமை ஆதங்கமாக இருக்கும். பிரியாணி உதிர் உதிராக வர என்ன செய்ய வேண்டும்? பாஸ்மதி அரிசியை எப்படிப் போடவேண்டும்? எவ்வளவு தண்ணீர் வைக்கவேண்டும்? இதோ சில சமையல் நுட்பங்கள்... பாஸ்மதி அரிசியை வறுத்துத்தான் பிரியாணி செய்யவேண்டும் என்பதில்லை. தண்ணீரின் அளவு, சரியாக இருந்தால்தான் எப்போதுமே பிரியாணி உதிர் உதிராக வரும். பாஸ்மதி அரிசி ஒரு கப் என்றால் தண்ணீரின் அளவு ஒன்றரை… Continue reading குழையாத பிரியாணி செய்வது எப்படி?

அசைவ சமையல், சமையல்

சன்டே ஸ்பெஷல் – நண்டு பிரியாணி

அசைவ சமையல் - நண்டு பிரியாணி தேவையானவை: பெரிய சைஸ் நண்டு - 5 பாஸ்மதி அரிசி - இரண்டரை கப் பெரிய வெங்காயம் - 3 நாட்டுத் தக்காளி - 3 பச்சை மிளகாய் - 5 பட்டை,லவங்கம் - தலா 2 ஏலக்காய் - 4 புதினா, மல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி இஞ்சி - 2 துண்டு முழுப்பூண்டு - 3 தயிர் - அரை கப் தனி மிளகாய்தூள் -… Continue reading சன்டே ஸ்பெஷல் – நண்டு பிரியாணி

அசைவ சமையல், சமையல்

மதுரை ஸ்பெஷல் கோழி பிரியாணி

தேவையானவை: கோழி - அரை கிலோ சீரகச் சம்பா அரிசி - இரண்டரை கப் சின்ன வெங்காயம் - ஒரு கப் நாட்டுத் தக்காளி (பெரியது) - 3 பச்சை மிளகாய் - 10 இஞ்சி பூண்டு விழுது - 5 டீஸ்பூன் தேங்காய்ப்பால் - 3 கப் தயிர் - அரை கப் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் உப்பு - ருசிக்கேற்ப தாளிக்க: பட்டை - 2 லவங்கம் - 2 ஏலக்காய் -… Continue reading மதுரை ஸ்பெஷல் கோழி பிரியாணி

அசைவ சமையல், குழந்தைகளுக்கான உணவு, சமையல்

மீன் வறுவலில் மசாலாவே ஒட்டவில்லையா?

  மீன் மசாலா அல்லது குழம்பு மசாலாவுடன் தண்ணீர் சேர்க்காமல் உப்பு மட்டும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.