அனுபவம், பயணம்

ஆஸியென்னும் அதிசயத்தீவு – கொவாலா

கீதா மதிவாணன் எந்த விலங்கின் கைரேகைகள் மனிதனுடைய கைரேகைகளோடு ஒத்திருக்கும்? சொல்லுங்க… தெரியவில்லையா? நானே சொல்கிறேன். ஆஸ்திரேலியாவின் உயிரியல் அடையாளங்களுள் ஒன்றான கொவாலா (koala) என்னும் விலங்கின் கைரேகைதான் அது. மின்னணு நுண்ணோக்கி (electron microscope) வைத்துப்பார்த்தாலும் வேறுபாடு கண்டுபிடிக்க இயலாதாம். என்ன ஆச்சர்யம்! ஆஸ்திரேலியாவில் மட்டுமே வாழும் கொவாலாக்கள் அழியக்கூடிய அபாயத்திலிருக்கும் உயிரினங்கள் என்பது வருத்தம் தரும் செய்தி. பார்ப்பதற்கு டெடிபேர் (Teddy bear) போல இருப்பதால் கொவாலாக்களும் கரடியினம் என்றே பலரும் நினைக்கிறார்கள். உண்மையில்… Continue reading ஆஸியென்னும் அதிசயத்தீவு – கொவாலா

அனுபவம், சுற்றுச்சூழல், மருத்துவம்

மாகி நூடுல்ஸில் மட்டும் தான் காரீய நச்சு இருக்கிறதா?

ஞா. கலையரசி வர்ணம் பூசப்பட்ட 2 கிலோ எடையுள்ள ஒரு சாமி பொம்மை எட்டிலிருந்து பத்து கிராம் காரீயத்தை நீரில் கலக்கிறது பிரபல நெஸ்லே தயாரிப்பான மாகி நூடுல்ஸில் காரீயம் (Lead) உட்பட வேதிப்பொருட்கள் பல அதிகளவில் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாக, இந்தியாவின் பல மாநிலங்களில், இதன் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது யாவரும் அறிந்ததே. நூடுல்ஸில் மட்டுமின்றி, நான்கு சக்கர வாகனங்கள் வெளியிடும் காரீயம் கலந்த பெட்ரோல் புகை, தொழிற்சாலைகள் வெளியேற்றும் நச்சுப்புகை, எனாமல் சுவர் வண்ணங்கள்,… Continue reading மாகி நூடுல்ஸில் மட்டும் தான் காரீய நச்சு இருக்கிறதா?

அனுபவம், செய்து பாருங்கள்

எளிய முறையில் பானை ஓவியம் வரையலாம்; வீடியோ பதிவு

பானை ஓவியங்களை எளியமுறையில் வரைய கற்றுத்தருகிறார் கைவினைக் கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன். http://www.youtube.com/watch?v=VnqOQZiyAW0

அனுபவம், இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

கொடியவர்களிடமிருந்து குழந்தைகளை எப்படிப் பாதுகாப்பது?

செல்வக் களஞ்சியமே - 76 ரஞ்சனி நாராயணன் ‘நாங்கள் தாயின் கருப்பையிலும் பாதுகாப்பாக இல்லை; வெளியிலும் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை’ சமீபத்தில் பெங்களூரில் ஒரு ஆறு வயது சிறுமிக்கு நடந்த பாலியல் கொடுமைக்குப் பிறகு பொங்கி எழுந்த கல்லூரி மாணவிகளின் கூட்டத்தில் ஒரு மாணவி கையில் பிடித்திருந்த அட்டையில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் இவை. படிக்கும்போதே மனது பதறுகிறது. நம் குழந்தைகளுக்கு நாம் வாழும் சூழ்நிலை பாதுகாப்பானதாக இல்லை என்கிற விஷயம் நம்மை தலை குனிய வைக்கிறது, இல்லையா?… Continue reading கொடியவர்களிடமிருந்து குழந்தைகளை எப்படிப் பாதுகாப்பது?

அனுபவம், பெண், மருத்துவம்

இந்திய மனைவிகளை வாட்டும் ஸ்டாக்ஹோம் சின்ரோம்!

இந்திய பெண்களில் பெரும்பாலானவர்கள் ஸ்டாக்ஹோம் சின்ரோம் எனப்படும் ஒருவகை மனநிலைக்கு ஆளாகிறார்கள் என்கிறது சமீபத்திய புள்ளிவிவரம் ஒன்று. அதென்ன ஸ்டாக்ஹோம் சின்ரோம்? கடத்தப்பட்டவருக்கும் கடத்தல்காரருக்கும் இடையே ஏற்படும் ஒரு வகையான நேர்மறையான உறவே ஸ்டாக்ஹோம் சின்ரோம் எனப்படுகிறது. 1973ல் ஸ்வீடன் நாட்டிலுள்ள ஸ்டாக்ஹோம் நகரில் ஒரு வங்கியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தின்போது கொள்ளைக்காரர்கள், 4 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். 6 நாட்களுக்குப் பின் விடுவிக்கப்பட்ட அந்த பிணைக்கைதிகள், தங்களை பிடித்து வைத்திருந்த கொள்ளையர்களுக்கு எதிராக வழக்கு… Continue reading இந்திய மனைவிகளை வாட்டும் ஸ்டாக்ஹோம் சின்ரோம்!