அரசியல், அரசியல் பேசுவோம், தமிழகம், தமிழ்நாடு

என்ன செய்துகொண்டிருக்கிறது தமிழக அரசு? கருணாநிதி கேள்வி

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு கண்காணிப்பு குழு நியமனத்துக்கு தடை கோரி கேரள அர்சு உச்சநீதிமன்றம் செல்லும் நிலையில் தமிழக அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "23.6.2014 அன்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட ஓர் அறிக்கையில், காவேரி நதி நீர்ப் பிரச்சினையிலும், முல்லைப் பெரியாறு நதி நீர்ப் பிரச்சினையிலும் எப்படி தமிழ்நாட்டின் உரிமை தன்னால் நிலைநாட்டப்பட்டதோ, அதேபோன்று பாலாறு… Continue reading என்ன செய்துகொண்டிருக்கிறது தமிழக அரசு? கருணாநிதி கேள்வி

அரசியல், அரசியல் பேசுவோம், இன்றைய முதன்மை செய்திகள், ஒரு சொல் கேளீர்

இந்து முன்னணி பிரமுகர் கொலையில் ஊடகங்கள் சொன்ன கதைகள்!

ஒரு சொல் கேளீர் நந்தினி சண்முகசுந்தரம் விருதுநகர் மாவட்டம் சங்கரன்கோவிலில் இந்து முன்னணி நகரச் செயலாளர் ஜீவராஜ் என்பவர் நேற்று முந்தினம் கொலை செய்யப்பட்டார்.  சங்கரன்கோவில் காந்திநகரை சேர்ந்தவர் ஜீவராஜ் (37). இந்து முன்னணி நகர செயலாளரான இவர், அவரது வீட்டருகே கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்தக் கொலை அரசியல் உள்நோக்கத்தோடு நடத்தப்பட்டதாக இந்து முன்னணி ராம கோபாலன் உள்பட இந்துத்துவ ஊடகங்கள் அனைத்தும் குற்றம் சாட்டின. ஆனால் இந்தக் கொலையை ஜீவராஜின் முதல் மனைவியே… Continue reading இந்து முன்னணி பிரமுகர் கொலையில் ஊடகங்கள் சொன்ன கதைகள்!

அரசியல், அரசியல் பேசுவோம், இன்றைய முதன்மை செய்திகள், தமிழகம், தமிழ்நாடு

விண்ணப்பித்து 2 ஆண்டுகள் ஆகியும் அரசு கேபிளுக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கவில்லை: ஜெயலலிதா

விண்ணப்பித்து 2 ஆண்டுகள் ஆகியும் தமிழக அரசின் கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்கப்படவில்லை என்றும் உடனே அதை வழங்கவேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருக்கிறார். இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ’ஏழை மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கேபிள் தொலைக்காட்சி சேவையை வழங்க கடந்த 2011-ம் ஆண்டு தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனம் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் அரசு கேபிள் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால்,… Continue reading விண்ணப்பித்து 2 ஆண்டுகள் ஆகியும் அரசு கேபிளுக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கவில்லை: ஜெயலலிதா

அரசியல், அரசியல் பேசுவோம், இன்றைய முதன்மை செய்திகள்

இராக்கிலிருந்து நர்ஸுகள் விடுவிக்கப்பட்ட பின்னணி…

இராக்கிலிருந்து  ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய செவிலியர்கள் 46 பேர், இந்திய அரசு ஏற்பாடு செய்திருந்த தனி விமானம் மூலம் கொச்சி வந்தனர். அவர்களை வரவேற்க கேரள முதல்வர் உம்மன்சாண்டி உள்பட காங்கிரஸ், பாஜக தொண்டர்கள் பலர் கொச்சின் விமான நிலையத்தில் காத்திருந்தனர். விமான நிலையம் வந்தடைந்த செவிலியர்கள் கேரள முதல்வர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர். சில செவிலியர்கள் நெகிழ்ச்சியில் கேரள முதல்வரின் காலில் விழுந்து நன்றி தெரிவித்தனர். நேற்று முந்தினம் வரை… Continue reading இராக்கிலிருந்து நர்ஸுகள் விடுவிக்கப்பட்ட பின்னணி…

அரசியல், அரசியல் பேசுவோம்

டாஸ்மாக்கிற்கு எதிராக ஒரு பெண்ணின் போராட்டம்!

வரும் ஞாயிறு அன்று சென்னை படப்பையில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்குச் சொந்தமான மிடாஸ் மதுபான உற்பத்தி ஆலை முன்பு மது அரக்கி உருவம் எரிப்பு போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்திருக்கிறார் மதுரை சட்டக் கல்லூரி மாணவி நந்தினி. தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக மதுபான கடைகளை மூடக் கோரி தொடர்ந்து பல்வேறு வழிகளில் போராட்டம் நடத்தி வருகிறார் நந்தினி. இந்த போராட்டத்தின் அடுத்த கட்டமாக அவர் அறிவித்துள்ள குறிப்பில், ’மதுவுக்கு எதிராக தமிழக மக்களின்… Continue reading டாஸ்மாக்கிற்கு எதிராக ஒரு பெண்ணின் போராட்டம்!