இயற்கை, கல்வி - வேலைவாய்ப்பு

இந்திய வனத்துறையில் பணியாற்ற விருப்பமா?

கல்வி - வேலைவாய்ப்பு இந்திய வனப்பணி (Indian Forest Service) பிரிவில் அதிகாரி அளவிலான பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வின் பெயர்: Indian Forest Service Examination,2014 வயதுவரம்பு: 01.08.2014 தேதியின்படி 21-32-க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: Animal Husbandry & Veterinary Science, Botany, Chemistry, Geology, Mathematics, Physics, Statistics, Zoology, Agriculture, Forestry… Continue reading இந்திய வனத்துறையில் பணியாற்ற விருப்பமா?

இயற்கை, கோடை பராமரிப்பு, தொட்டிச் செடி வளர்ப்பு, தொட்டிச் செடிகள், வீட்டுத் தோட்டம்

கோடையில் மாடித்தோட்ட பராமரிப்பு!

கோடைபருவ பராமரிப்பு தமிழகம் எங்கும் இன்று நூறு டிகிரி பாரன்ஹீட்டைத் தொட்ட வெயிலிருந்து நாம் மட்டுமல்ல நம்மைச் சுற்றியுள்ள உயிரினங்களும் தப்பிப்பது கடினம். முக்கியமாக வீட்டுத்தோட்டத்தில் உள்ள செடிகள், செடிகளை நம்பியிருக்கும் காக்கை, குருவிகளுக்கு நம்மால் இயன்ற தப்பிக்கும் வழிமுறைகளை செய்து கொடுக்க வேண்டும். சில உபயோகமான குறிப்புகள் இதோ உங்களுக்காக...   வீட்டுத்தோட்டத்திற்கு நீர் ஊற்ற சரியான நேரம் காலையில் 8 மணிக்கு முன்பு,  மாலையில் 5 மணிக்கு மேல். ஒரு நாளைக்கு இருவேளையும் நிச்சயமாக… Continue reading கோடையில் மாடித்தோட்ட பராமரிப்பு!

இயற்கை, காட்டுயிர், குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கு சொல்லித்தர, சுற்றுச்சூழல், பறவைகள்

நம்மைச் சுற்றியிருக்கும் பறவைகள் – குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க

நம்மைச் சுற்றியிருக்கும் பறவைகள் - குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க பூநாரைகள் ஆங்கிலப் பெயர்: flamingo (ஃபிளமிங்கோ) உடலமைப்பு : இதன் கால்கள் நீண்டு குச்சிபோல் இருக்கும். உடல் கொக்குனுடையதைப் போல் இருக்கும். இதன் அலகு நீண்டு வளைந்திருக்கும். நிறம் : கால்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும், பக்கவாட்டில் உள்ள இறக்கையில் வெளிர்சிவப்புநிறமும், கருமையும் தூவி விட்டார்போல் இருக்கும். உடல் வெண்மையாக இருக்கும். அலகு வெளிர் சிவப்பு நிறத்தில் இருக்கும். வகைகள்: கிரேட்டர், லெஸ்ஸர் என்ற இருவகைகள் உண்டு.… Continue reading நம்மைச் சுற்றியிருக்கும் பறவைகள் – குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க