கவிதை, காட்டுயிர், நோய்நாடி நோய்முதல் நாடி!

30 ஆயிரம் கண்களால் நம்மைப் பார்க்கும் தும்பி!

நோய்நாடி நோய்முதல் நாடி - 31 ரஞ்சனி நாராயணன் நமக்குக் கண்கள் இருப்பதுபோலவே விலங்குகளுக்கும், பூச்சி இனங்களுக்கும் கண்கள் இருக்கின்றன. இவைகள் நம்மைப் போலவே பார்க்குமா? நாம் கண்களை பயன்படுத்தும் வகையிலேயே இவைகளும் பயன்படுத்துமா? பூனைக்கண் என்று சிலரை குறிப்பிடுகிறோம். உண்மையில் பூனையின் கண் அமைப்பு பற்றி யோசித்திருக்கிறோமா? அத்தனை பெரிய யானைக்கு ஏன் இத்தனை சிறிய கண்கள்? இப்படியெல்லாம் என்றைக்காவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா? இதோ இந்தவாரம் இதுபற்றி பேசலாம், வாருங்கள். மனிதர்களின் கண்களைவிட விலங்குகள், பூச்சிகளின்… Continue reading 30 ஆயிரம் கண்களால் நம்மைப் பார்க்கும் தும்பி!

இயற்கை, காட்டுயிர், குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கு சொல்லித்தர, சுற்றுச்சூழல், பறவைகள்

நம்மைச் சுற்றியிருக்கும் பறவைகள் – குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க

நம்மைச் சுற்றியிருக்கும் பறவைகள் - குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க பூநாரைகள் ஆங்கிலப் பெயர்: flamingo (ஃபிளமிங்கோ) உடலமைப்பு : இதன் கால்கள் நீண்டு குச்சிபோல் இருக்கும். உடல் கொக்குனுடையதைப் போல் இருக்கும். இதன் அலகு நீண்டு வளைந்திருக்கும். நிறம் : கால்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும், பக்கவாட்டில் உள்ள இறக்கையில் வெளிர்சிவப்புநிறமும், கருமையும் தூவி விட்டார்போல் இருக்கும். உடல் வெண்மையாக இருக்கும். அலகு வெளிர் சிவப்பு நிறத்தில் இருக்கும். வகைகள்: கிரேட்டர், லெஸ்ஸர் என்ற இருவகைகள் உண்டு.… Continue reading நம்மைச் சுற்றியிருக்கும் பறவைகள் – குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க