குழந்தைகளுக்கான உணவு, செய்து பாருங்கள்

பண்டிகை நேர இனிப்பு: பைனாப்பிள் கேசரி!

பண்டிகை காலங்களில் எளிதாக செய்ய இதோ ஒரு இனிப்பு... தேவையானவை: அன்னாசிப் பழம் - கால் பாகம் ரவை - 1 கப் சர்க்கரை - 2 கப் நெய் - கால் கப் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் அன்னாசி எசன்ஸ் - 2 டீஸ்பூன் ஃபுட் கலர் (மஞ்சள்) - கால் டீஸ்பூன் முந்திரிப் பருப்பு - 6. செய்முறை: அன்னாசிப் பழத்தை தோல், முள் நீக்கி பொடியாக நறுக்குங்கள். அதனுடன் சர்க்கரை… Continue reading பண்டிகை நேர இனிப்பு: பைனாப்பிள் கேசரி!

Advertisements
குழந்தைகளுக்கான உணவு, சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல்

மாலை நேர சிற்றுண்டி: அவல் கட்லெட் செய்வது எப்படி?

தேவையானவை : அவல் - ஒரு கப் உருளைக்கிழங்கு - 2 பச்சை பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன் சோள-மாவு - 2 டேபிள்ஸ்பூன் பச்சைமிளகாய் - 2 இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன் உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்வது எப்படி? உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும். பச்சைமிளகாயை நறுக்கி வைக்கவும். 2 கைப்பிடி அவலை தனியாக எடுத்து, கரகரப்பாக மிக்ஸியில் அரைக்கவும். மீதமுள்ள அவலை கழுவி சுத்தம்… Continue reading மாலை நேர சிற்றுண்டி: அவல் கட்லெட் செய்வது எப்படி?

குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கான உணவு, சமையல், செய்து பாருங்கள்

குழந்தைகளுக்கான சத்துள்ள ஸ்னாக்ஸ்: கடலை உருண்டை

தேவையானவை: வறுத்த வேர்க்கடலை - 2 கப் வெல்லம் - அரை கப் ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன் அரிசி மாவு - சிறிது. செய்வது எப்படி? வேர்க்கடலையை சுத்தம் செய்து, தோல் நீக்கிக்கொள்ளுங்கள். வெல்லத்தைப் பொடித்து, கால் கப் தண்ணீர் சேர்த்து, முன் சொன்ன முறையில் பாகு வைத்துக்கொள்ளுங்கள். கடலையைப் பாகில் கொட்டி, ஏலக்காய்தூள் சேர்த்துக் கிளறி கடலை உருண்டைகளைப் பிடியுங்கள். சூடு தாங்க முடியாதவர்கள், அரிசிமாவு தொட்டுக்கொண்டு உருட்டலாம். முதலில், வேகவேகமாக உருண்டையை அது… Continue reading குழந்தைகளுக்கான சத்துள்ள ஸ்னாக்ஸ்: கடலை உருண்டை

குழந்தைகளுக்கான உணவு, சமையல், செய்து பாருங்கள், மழைக்கால ரெசிபிகள்

மெது பக்கோடா செய்வது எப்படி?

மழைக்காலத்தில் மெது பக்கோடாவை செய்து ருசியுங்கள். தேவையானவை: கடலை மாவு - 1 கப் பெரிய வெங்காயம் - 1 இஞ்சி - 1 துண்டு பச்சை மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிது மல்லித்தழை - சிறிது நெய் அல்லது டால்டா - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - சுவைக்கேற்ப எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: வெங்காயத்தை தோல்நீக்கி மெல்லியதாக நறுக்குங்கள். இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை ஆகியவற்றை பொடியாக… Continue reading மெது பக்கோடா செய்வது எப்படி?

குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

மழைக்காலத்தில் சுவைக்க வெங்காய பஜ்ஜி!

மழைக்காலங்களில் வெளியில் போய் ஏதாவது காய் வாங்கி வந்துதான் செய்ய வேண்டும் என்பதில்லை. மிக எளிதாக பஜ்ஜி செய்ய கிடைக்கக் கூடிய காய், வெங்காயம். வெங்காய பஜ்ஜியின் சுவையும் அபாரமாக இருக்கும்.  இதோ ரெசிபி; செய்து சுவையுங்கள். தேவையானவை: வெங்காயம் - 3 கடலை மாவு - 1 கப் அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்தூள் - 1 டீஸ்பூன் சீரகம் - அரை டீஸ்பூன் ஆப்ப சோடா - அரை சிட்டிகை… Continue reading மழைக்காலத்தில் சுவைக்க வெங்காய பஜ்ஜி!