கவிஞர் அழ. வள்ளியப்பா, குழந்தை கவிஞர், குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கான எழுத்தாளர், குழந்தைகளுக்கு சொல்லித்தர, குழந்தைகள் தினம்

குழந்தைகள் தினம் – அழ.வள்ளியப்பாவின் மாம்பழ பாடல்

குழந்தைகள் தினத்தையொட்டி குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா இயற்றி, புகழ்பெற்ற மாம்பழ பாடல் இதோ.... மாம்பழம் மாம்பழமாம் மாம்பழம். மல்கோவா மாம்பழம். சேலத்து மாம்பழம். தித்திக்கும் மாம்பழம் அழகான மாம்பழம். அல்வாபோல் மாம்பழம். தங்கநிற மாம்பழம் உங்களுக்கும் வேண்டுமா? இங்கேஓடி வாருங்கள்; பங்குபோட்டுத் தின்னலாம்.

ஃபிளிப்கார்ட், அறிவியல் எழுத்து, ஆயிஷா நடராசன், உலக பெண் விஞ்ஞானிகள், குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கான எழுத்தாளர், குழந்தைகளுக்கு சொல்லித்தர

ஆயிஷா நடராசன் : மெஷின்தனமான வாழ்க்கையை குழந்தைகளுக்குக் கற்றுத்தராதீர்கள்!

அடித்து பிடித்து ஒரு பெரிய பள்ளியில் சேர்த்துவிட்டால், குழந்தைகள் படித்து பெரிய பதவிக்கு வந்துவிடுவார்கள் என்று நம்மில் நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். பெரிய பள்ளிகளில் படித்த எல்லோருமே வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிடுவதில்லை. அதற்கு நம் கண்முன்னேகூட ஏராளமான உதாரணங்கள் பார்ப்போம். ஏன் அவர்கள் தோற்றுப் போனார்கள் என்று யாரும் ஆராய்வதில்லை. ‘பள்ளிகள் மட்டுமே எல்லா விஷயத்தையும் கற்றுக்கொடுத்து விடாது. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்தித் தரும் சூழ்நிலைதான் அவர்களை வெற்றிபெற வைக்கிறது’ என்கிறார் குழந்தைகளுக்கான எழுத்தாளராகவும்… Continue reading ஆயிஷா நடராசன் : மெஷின்தனமான வாழ்க்கையை குழந்தைகளுக்குக் கற்றுத்தராதீர்கள்!