குழந்தை இலக்கியம், குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கு சொல்லித்தர, செல்வ களஞ்சியமே

குழந்தைகளுக்குச் சொல்ல ஒரு ராஜா ராணி கதை!

செல்வ களஞ்சியமே - 69 ரஞ்சனி நாராயணன் சென்றவாரம் சொன்ன ‘கொழு கொழு கன்னே’ கதை பாடலுக்கு ஏகப்பட்ட வரவேற்பு. பலர் தங்களின் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள். கதை கலந்த பாடல்கள் மட்டுமல்ல; ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒரு பாடல் உண்டு. ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்துதாம்; ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டே பூ பூத்துதாம்; மூணு குடம் தண்ணி ஊத்தி மூணே பூ பூத்துதாம்; நாலு குடம் தண்ணி ஊத்தி… Continue reading குழந்தைகளுக்குச் சொல்ல ஒரு ராஜா ராணி கதை!

இயற்கை, காட்டுயிர், குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கு சொல்லித்தர, சுற்றுச்சூழல், பறவைகள்

நம்மைச் சுற்றியிருக்கும் பறவைகள் – குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க

நம்மைச் சுற்றியிருக்கும் பறவைகள் - குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க பூநாரைகள் ஆங்கிலப் பெயர்: flamingo (ஃபிளமிங்கோ) உடலமைப்பு : இதன் கால்கள் நீண்டு குச்சிபோல் இருக்கும். உடல் கொக்குனுடையதைப் போல் இருக்கும். இதன் அலகு நீண்டு வளைந்திருக்கும். நிறம் : கால்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும், பக்கவாட்டில் உள்ள இறக்கையில் வெளிர்சிவப்புநிறமும், கருமையும் தூவி விட்டார்போல் இருக்கும். உடல் வெண்மையாக இருக்கும். அலகு வெளிர் சிவப்பு நிறத்தில் இருக்கும். வகைகள்: கிரேட்டர், லெஸ்ஸர் என்ற இருவகைகள் உண்டு.… Continue reading நம்மைச் சுற்றியிருக்கும் பறவைகள் – குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க

கவிஞர் அழ. வள்ளியப்பா, குழந்தை கவிஞர், குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கான எழுத்தாளர், குழந்தைகளுக்கு சொல்லித்தர, குழந்தைகள் தினம்

குழந்தைகள் தினம் – அழ.வள்ளியப்பாவின் மாம்பழ பாடல்

குழந்தைகள் தினத்தையொட்டி குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா இயற்றி, புகழ்பெற்ற மாம்பழ பாடல் இதோ.... மாம்பழம் மாம்பழமாம் மாம்பழம். மல்கோவா மாம்பழம். சேலத்து மாம்பழம். தித்திக்கும் மாம்பழம் அழகான மாம்பழம். அல்வாபோல் மாம்பழம். தங்கநிற மாம்பழம் உங்களுக்கும் வேண்டுமா? இங்கேஓடி வாருங்கள்; பங்குபோட்டுத் தின்னலாம்.

குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கு சொல்லித்தர, செல்வ களஞ்சியமே

குழந்தைகளின் பேச்சுத்திறனை வளர்ப்பது எப்படி?

செல்வ களஞ்சியமே - 44 ரஞ்சனி நாராயணன் ‘தீபாவளி அன்னிக்கு நலங்கு இடணும். வலது காலைக் காண்பி என்றதற்கு எங்க ஸ்ரீநிகேத் கேக்கறான்: ‘ஏன் வலது கால்?’ ‘நாம நடக்கும்போது முதல்ல வலது காலைத்தானே முதல்ல வைக்கிறோம், அதான்!’ (அப்பாடி, அவனை சமாளிச்சுட்டேன்!) அடுத்த நிமிஷம் இன்னொரு கேள்வியை என்னை நோக்கி வீசினான். ‘ஆனா மார்ச் பாஸ்ட் பண்ணும்போது லெப்ட் ன்னு முதல்ல இடது காலத்தானே சொல்றா...?!’ எங்கள் பக்க்கத்து வீட்டு ரங்கராஜன் இதைச் சொன்னபோது எல்லோருமே… Continue reading குழந்தைகளின் பேச்சுத்திறனை வளர்ப்பது எப்படி?

குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கான உணவு, குழந்தைகளுக்கு சொல்லித்தர, செல்வ களஞ்சியமே

குழந்தையா? குரங்குக் குட்டியா?

செல்வ களஞ்சியமே – 39 ரஞ்சனி நாராயணன் என் உறவினர் ஒருவர் நன்றாக தையல் வேலை செய்வார். ஒருநாள் அவர் தைத்துக் கொண்டிருக்கும்போது அவரது பேரன் அருகில் வந்து, அவர் வைத்துக் கொண்டிருக்கும் நூல் கண்டுகளை எடுக்க ஆரம்பித்தான். இவர் உடனே ‘வேண்டாம் வேண்டாம் எடுக்காதே...!’ என்றிருக்கிறார். ‘ஒண்ணே ஒண்ணு கொடு’ ‘வேண்டாம் நீ வீடு முழுக்க நூலை இழுத்துண்டு போய் நூலை வேஸ்ட் பண்ணிடுவே’ அதற்கு அந்தக் குழந்தை, ‘இவ்வளவு நூல்கண்டு வைச்சிருக்கே, நீ ஷேர்… Continue reading குழந்தையா? குரங்குக் குட்டியா?