குழந்தை இலக்கியம், குழந்தை கவிஞர், குழந்தை வளர்ப்பு

அழ. வள்ளியப்பாவின் அணில் பாட்டு!

அழ. வள்ளியப்பாவின் குழந்தைப் பாடல்கள் அணில் பாட்டு அணிலே அணிலே ஓடிவா அழகு அணிலே ஓடிவா கொய்யா மரம் ஏறிவா குண்டுப் பழம் கொண்டு வா பாதிப் பழம் உன்னிடம் பாதிப் பழம் என்னிடம் கூடிக் கூடி இருவரும் கொறித்துக் கொறித்துத் தின்னலாம்

குழந்தை இலக்கியம், குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கு சொல்லித்தர, செல்வ களஞ்சியமே

குழந்தைகளுக்குச் சொல்ல ஒரு ராஜா ராணி கதை!

செல்வ களஞ்சியமே - 69 ரஞ்சனி நாராயணன் சென்றவாரம் சொன்ன ‘கொழு கொழு கன்னே’ கதை பாடலுக்கு ஏகப்பட்ட வரவேற்பு. பலர் தங்களின் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள். கதை கலந்த பாடல்கள் மட்டுமல்ல; ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒரு பாடல் உண்டு. ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்துதாம்; ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டே பூ பூத்துதாம்; மூணு குடம் தண்ணி ஊத்தி மூணே பூ பூத்துதாம்; நாலு குடம் தண்ணி ஊத்தி… Continue reading குழந்தைகளுக்குச் சொல்ல ஒரு ராஜா ராணி கதை!

குழந்தை இலக்கியம், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே, பாட்டி கதைகள்

குழந்தைகளுக்காக பாட்டி சொன்ன கதைகள்!

செல்வ களஞ்சியமே - 68 ரஞ்சனி நாராயணன் குழந்தைகளுக்குப் பிடித்த விஷயம் கதை கேட்பது. பெற்றோர்கள் யாரவது ஒருவருக்கு கதை சொல்லத் தெரிந்திருந்தால் போதும் வெகு சுலபமாக குழந்தையை சமாளித்து விடலாம். உங்கள் சின்ன வயசு அனுபவங்களையே கதையாகச் சொல்லலாம். இல்லை பக்கத்து வீட்டில் இருக்கும் குழந்தையை நாயகன், நாயகியாக வைத்து எண்ணற்ற கதைகளைப் புனையலாம். உங்கள் குழந்தை சாப்பிட படுத்துகிறதா? அடுத்த வீட்டுக் குழந்தை அதேபோலச் செய்கிறது என்று கதை அளக்கலாம் (அவர்கள் காதில் விழாதவாறு!)… Continue reading குழந்தைகளுக்காக பாட்டி சொன்ன கதைகள்!