சமையல், சீசன் சமையல்

சம்மர் ஸ்பெஷல் – பூசணிக்காய் கருவடாம்!

காமாட்சி மகாலிங்கம் இது உளுத்தம் பருப்பில், பூசணித் துருவல் சேர்த்து, உப்பு காரத்துடன்,செய்யும் ஒருவிதக் கருவடாம். கூட்டு,குழம்பு,டால்,மோர்க்குழம்பு,என யாவற்றிலும், வருத்துப்  போட்டால்,செய்யும்,பொருளுக்கு அதிக ருசியை சேர்க்க வல்லது. அப்படியே பொரித்தும், வடாம் மாதிரியும் உபயோகப் படுத்தலாம். இந்தக் கருவடாம் சேர்த்து, வற்றல்க் குழம்பு செய்தால், சாதம் அதிகம் தேவைப்படும். இதிலேயே வெங்காயம்,பூண்டு வகைகள் சேர்த்துச் செய்தால், அந்தப் பிரியர்களுக்கு,ஏன் பிடித்தவர்கள் யாவருக்குமே மிகக் கொண்டாட்டம்தான். உளுத்தம் பருப்புடன்,காராமணி சேர்த்தும் செய்யலாம். இந்த வெயிலிலே வடாம்கள் ஸ்டாக் செய்வது… Continue reading சம்மர் ஸ்பெஷல் – பூசணிக்காய் கருவடாம்!

சமையல், சீசன் சமையல், சைவ சமையல்

சீசன் சமையல் – தக்காளி அரைத்த குழம்பு

தக்காளி அதிகமாக கிடைக்கும் இந்த சீசனில் ஒரு சுவையான ரெசிபி இதோ... தேவையானவை: பெரிய வெங்காயம் - 2, பூண்டு - 5 பல், சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: பட்டை - ஒரு துண்டு, லவங்கம் - 2, ஏலக்காய் - 2, எண்ணெய் - கால் கப். அரைக்க 1; தக்காளி - 4,… Continue reading சீசன் சமையல் – தக்காளி அரைத்த குழம்பு

குழந்தைகளுக்கான உணவு, சமையல், சீசன் சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல்

சீசன் சமையல் – காலிஃப்ளவர் கூட்டு

சீசன் சமையல் மார்கெட்டில் காலிஃபிளவர் வர ஆரம்பித்துவிட்டது. இந்த சீசனில் செய்துபார்க்க இதோ ஒரு எளிய ரெசிபி. தேவையானவை: காலிஃப்ளவர் உதிர்த்தது - ஒரு கிண்ணம் துவரம்பருப்பு,கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு மூன்றும் சேர்த்து - அரை கிண்ணம் தனியா - கால் தேக்கரண்டி தேங்காய் துருவல் - ஒரு மேஜைக்கரண்டி சீரகம் - கால் தேக்கரண்டி பச்சை மிளகாய் - 3 மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு தாளிக்க: எண்ணெய் - ஒரு… Continue reading சீசன் சமையல் – காலிஃப்ளவர் கூட்டு

சமையல், சீசனல் ஆலோசனைகள், சீசன் சமையல், செய்து பாருங்கள், மைசூர் போண்டா

குளிருக்கு இதமாக மைசூர் போண்டா

சீசன் சமையல் கமாட்சி மகாலிங்கம் மைசூருக்கும் இதற்கும்  என்ன சம்பந்தமோ தெரியாது. பெயர் என்னவோ மைசூரைக் குறிக்கிறது. நமக்கு பெயர் ஆய்வு தேவையில்லையென்று நினைக்கிறேன். செய்வோம், கொடுப்போம், ருசிப்போம், காமாட்சி அம்மாவை நினைப்போம் என்று நினைத்தால் சரி. சின்ன வயதுக்காரர்களும்  வயதானவர்களும் கூட ரசித்து உண்பார்கள்.செய்யலாம் வாருங்கள். தேவையானவை: வெள்ளை உளுத்தம் பருப்பு - 1 கப் பச்சரிசி - ஒரு டேபிள் ஸ்பூன் பச்சைமிளகாய் - 2 உடைத்த மிளகு - 1 டீஸ்பூன் மிகவும்… Continue reading குளிருக்கு இதமாக மைசூர் போண்டா

காய்கறி சமையல், கிராமத்து சமையல், குழந்தைகளுக்கான உணவு, சமையல், சீசன் சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல்

சீசன் சமையல் – துவரைக்காய் குருமா

சீசன் சமையல் துவரைக்காய் குருமா துவரம் பருப்பில் பலவித சமையல்களை செய்திருப்போம். துவரைக்காய் சமையல் பல பேருக்கு புதிதாக இருக்கும். காய்ந்து, தோலுரித்த துவரம் விதைகளிலிருந்து துவரம் பருப்பு எடுக்கப்படுகிறது. அதே துவரையை காயாக இருக்கும்போது உரித்து அதன் பச்சையான விதைகளை எடுத்தும் சமையலுக்குப் பயன்படுத்தலாம். மானாவாரி விவசாயம் நடக்கும் வட்டாரங்களில் துவரை முற்றி வரும்போது செடியிலிருந்து பறித்து சில நாட்களுக்கு சமையலுக்கு பயன்படுத்திக்கொள்வார்கள் விவசாயிகள். இப்போது நகரங்களிலும் டிசம்பர் மாதத்தின் ஆரம்ப நாட்களில் துவரைக்காய் மார்க்கெட்டுகளில்… Continue reading சீசன் சமையல் – துவரைக்காய் குருமா