சமையல், சைவ சமையல், வடாம் வற்றல் வகைகள்

சம்மர் ஸ்பெஷல் – கொத்தவரைக்காய் வற்றல்

வடாம் போடலாம் வாங்க – 5 காமாட்சி மகாலிங்கம் கொத்தவரைக்காய் எங்கும் கிடைக்கிறது. வெயிலிற்கும் குறைவில்லை. இதையும் வற்றலாக்கிச் சேகரித்துக் கொண்டால் ஒரு சமயத்திற்கு ஒத்தாசையாக இருக்கும். வறுத்து, ரசம் சாதத்திற்குத் தொட்டுக் கொள்ள ஏற்றதாக இருக்கும். கிராமங்களில் அதிகம் நாட்டுக் காய்கறிகளான கொத்தவரை, கத்தரிக்காய், பாகற்காய், வெண்டைக்காய் இவைகள் விசேஷம்.  அவரைக்காய் ஸீஸனில் ஏராளமாகக் கிடைக்கும். இவைகளெல்லாம் வற்றல் போடுவதற்கு ஏற்ற காய்கள். கத்தரிக்காயை  மெல்லிய நீண்ட வடிவத்தில் நறுக்கி அப்படியே வெயிலில் காயவைத்து சேகரம் செய்வார்கள்.… Continue reading சம்மர் ஸ்பெஷல் – கொத்தவரைக்காய் வற்றல்

குழந்தைகளுக்கான உணவு, சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல்

மாலை நேர சிற்றுண்டி: அவல் கட்லெட் செய்வது எப்படி?

தேவையானவை : அவல் - ஒரு கப் உருளைக்கிழங்கு - 2 பச்சை பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன் சோள-மாவு - 2 டேபிள்ஸ்பூன் பச்சைமிளகாய் - 2 இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன் உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. செய்வது எப்படி? உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும். பச்சைமிளகாயை நறுக்கி வைக்கவும். 2 கைப்பிடி அவலை தனியாக எடுத்து, கரகரப்பாக மிக்ஸியில் அரைக்கவும். மீதமுள்ள அவலை கழுவி சுத்தம்… Continue reading மாலை நேர சிற்றுண்டி: அவல் கட்லெட் செய்வது எப்படி?

குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

மழைக்காலத்தில் சுவைக்க வெங்காய பஜ்ஜி!

மழைக்காலங்களில் வெளியில் போய் ஏதாவது காய் வாங்கி வந்துதான் செய்ய வேண்டும் என்பதில்லை. மிக எளிதாக பஜ்ஜி செய்ய கிடைக்கக் கூடிய காய், வெங்காயம். வெங்காய பஜ்ஜியின் சுவையும் அபாரமாக இருக்கும்.  இதோ ரெசிபி; செய்து சுவையுங்கள். தேவையானவை: வெங்காயம் - 3 கடலை மாவு - 1 கப் அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்தூள் - 1 டீஸ்பூன் சீரகம் - அரை டீஸ்பூன் ஆப்ப சோடா - அரை சிட்டிகை… Continue reading மழைக்காலத்தில் சுவைக்க வெங்காய பஜ்ஜி!

குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

வீட்டிலேயே பஜ்ஜி மாவு தயாரிப்பது எப்படி?

கடலைப்பருப்பு - 2 கப், பச்சரிசி - கால் கப், காய்ந்த மிளகாய் - 8. இவற்றை நன்கு வெயிலில் காயவைத்து, மிஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளுங்கள். இதனுடன், கால் கப் மைதா, (விருப்பப்பட்டால்) அரை டீஸ்பூன் ஆப்ப சோடா சேர்த்துக் கலந்து சலித்து வைத்துக்கொள்ளுங்கள். தேவை என்றால் கலர் பவுடர் சேர்க்கலாம். தேவையானபோது, இந்த மாவில் சிறிது எடுத்துக் கரைத்து, வேண்டிய காய்களை சேர்த்து பஜ்ஜி போடலாம். எப்போதுமே, பஜ்ஜிக்கும் பக்கோடாவுக்கும் எண்ணெய் நன்கு ‘சுருக்’கென்று காயவேண்டும்.… Continue reading வீட்டிலேயே பஜ்ஜி மாவு தயாரிப்பது எப்படி?

குழந்தைகளுக்கான உணவு, சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல்

சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள குடைமிளகாய் கறி!

சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள குடைமிளகாய் கறி இந்த விடியோவில் எளிய செய்முறையாக.. http://www.youtube.com/watch?v=ZTr3YtQidPI