தமிழ்மொழி, தொழிற்நுட்பம்

இணையவழியில் தமிழ் வளர்க்க ஆர்வம் உள்ளவரா?

தொழிற்நுட்பம் உலகெங்கும் வாழும் தமிழர், தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தமிழர்தம் கலை, இலக்கியம், பண்பாட்டுக்கூறுகளை இணையவழி முன்னெடுத்துச் செல்வதிலும் தமிழில் கணியன்கள்(மென்பொருட்கள்) உருவாக்குவது முதலான கணித்தமிழ் வளர்ச்சியிலும் தமிழ் இணையக்கல்விக் கழகம் தொடர்ந்து தன் பங்களிப்பைச் செலுத்தி வருகிறது. உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களின், குறிப்பாக இளந் தலைமுறையினரின் தேவையை நிறைவு செய்யும் விதமாகவும் தகவல் நெடுஞ்சாலையில் கணித்தமிழை விரைந்து பயணிக்க வைக்கும் எதிர்காலத் திட்டங்களை வகுத்திடவும் தமிழ் இணையக் கல்விக்கழகம் எண்ணியுள்ளது. அதன் ஒரு… Continue reading இணையவழியில் தமிழ் வளர்க்க ஆர்வம் உள்ளவரா?

அறிவியல்/தொழிற்நுட்பம், தொழிற்நுட்பம்

சீன கிளையை மூடுகிறது அடோப் நிறுவனம்

அமெரிக்க மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான அடோப் சீனாவில் உள்ள தன்னுடைய கிளையை மூடுவதாக அறிவித்துள்ளது. வருமானம் ஈட்டுவதில் ஏற்பட்ட தொடர் சரிவே இந்த முடிவை எட்டக்காரணம் என இந்த நிறுவனம் தெரிவிக்கிறது. இதனால் 400 ஊழியர்கள் வேலையை இழக்கிறார்கள். சீன கிளையில் பணியாற்றிய 30 பேர் மட்டும் அமெரிக்க, இந்திய கிளைகளில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஹைதராபாத்தைச் சேர்ந்த சாந்தனு நாராயண், அடோப் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அறிவியல், அறிவியல்/தொழிற்நுட்பம், இணைய வணிகம், இணையம், தொழிற்நுட்பம்

மனித ரோபோக்களை விற்க கூகுள் திட்டம்!

இணைய பெருநிறுவனமான கூகுள் மனிதர்களுக்கு உதவும் மனித ரோபோக்களை விற்பனைக்கு விட இருக்கிறது. கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமான Schaft என்ற ஜப்பானிய நிறுவனம் இந்த ரோபோவை வடிவமைத்துள்ளது. கதவை திறப்பது, கார் ஓட்டுவது, வழியில் இருக்கும் தடைகளை அகற்றுவது என பல அன்றாட பணிகளைச் செய்யும் வகையில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டிருக்கிறது. http://www.youtube.com/watch?v=diaZFIUBMBQ பரிசோதனைகளில் வெற்றி பெற்றுள்ள இந்த வகை ரோபோக்களை பொதுமக்களுக்கு பயன்படும்படி இதில் இன்னும் சில தொழிற்நுட்ப மாற்றங்களை செய்து விற்பனை விட கூகுள்… Continue reading மனித ரோபோக்களை விற்க கூகுள் திட்டம்!

ஃபிளிப்கார்ட், இணைய வணிகம், சிறு தொழில், சுயதொழில், தொழிற்நுட்பம், பெண் தொழில் முனைவு

பெண் சிறு தொழில் முனைவோரை ஊக்குவிக்க ஃபிளிப்கார்ட் புதிய ஒப்பந்தம்!

இணைய வணிகம் பெண் சிறு தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் முனையத்துடன் இணைந்து ஃபிளிப்கார்ட் புதிய ஒப்பந்தத்தை செய்துள்ளது. இந்த ஒப்பந்தப்படி 50 ஆயிரம் சிறுதொழில் முனைவோர் பயனடைவர் என்கிறது ஃபிளிப்கார்ட். குறிப்பாக பெண் தொழில் முனைவோர் தங்கள் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களிடம் விற்க முடியும்.  

உபாசனா மகதி, தொழிற்நுட்பம், நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம்

பார்வையற்றவர்களுக்கு பிரத்யேக இதழ்கள்!

நோய்நாடி நோய்முதல் நாடி - 19 ரஞ்சனி நாராயணன் நாம் தெருவில் நடந்து போகும்போது, அல்லது போக்குவரத்து நிறைந்த சாலைகளைக் கடக்கும் போது நமக்குப் பக்கத்தில் யாராவது பார்வையிழந்தவர்கள் இருந்தால் கைபிடித்து அழைத்துக் கொண்டு போவோம். அதற்கு மேல் என்ன செய்வது, அவர்களுக்கு எப்படி உதவுவது என்று நாம் யாரவது நம் எல்லையைத் தாண்டி சிந்தித்திருக்கிறோமா? அப்படி சிந்தித்த ஒருவரைத்தான் நாம் இந்த வாரம் கண் பற்றிய இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம். ‘நம்மில் நிறைய பேர்… Continue reading பார்வையற்றவர்களுக்கு பிரத்யேக இதழ்கள்!