பணிபுரியும் பெண்கள்

பெண்களுக்கான பாதுகாப்பான பணிச்சூழல்: 9-வது இடத்தில் தமிழகம்!

பெண்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழல் உள்ள இந்திய மாநிலங்கள் குறித்த ஆய்வினை அமெரிக்காவின் சிஎஸ்ஐஎஸ் அமைப்பும், இந்தியாவைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றும் சேர்ந்து நடத்தின. இதில் பெண்களுக்குப் பாதுகாப்பான பணிச்சூழல் உள்ள மாநிலங்கள் பட்டியலில் வடகிழக்கு மாநிலமான சிக்கிம் முதலிடம் பிடித்துள்ளது. சிக்கிம் மாநிலத்துக்கு அதிகபட்சமாக 40 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பெண்களுக்கான மிகமோசமான பணிச்சூழல் பாதுகாப்பு உள்ள மாநிலமாக தலைநகர் டெல்லியை உள்ளடக்கிய டெல்லி மாநிலம் இடம்பிடித்துள்ளது. இந்த பட்டியலில் டெல்லிக்கு 8.5… Continue reading பெண்களுக்கான பாதுகாப்பான பணிச்சூழல்: 9-வது இடத்தில் தமிழகம்!

இன்றைய முதன்மை செய்திகள், சிறப்பு கட்டுரைகள், பணிபுரியும் பெண்கள், பெண், பெண்களுக்கான வேலைவாய்ப்பு, பெண்ணியம்

பெண்கள் தின சிறப்புக் கட்டுரை: ’இனிக் கண்ணாடிக்கூரை இல்லை, நீல வானம் மட்டுமே!

சிறப்புக் கட்டுரை ஞா.கலையரசி கண்ணாடிக்கூரை (GLASS CEILING) என்றால் என்ன? மிகப் பெரிய வணிக நிறுவனங்களிலும், பன்னாட்டுக் கம்பெனிகளிலும் மிக உயர்ந்த நிர்வாகப் பதவிகளுக்கான ஏணியில், பெண்கள் எவ்வளவு தான் திறமைசாலிகளாக இருந்தாலும்,  சாதனையாளர்களாக இருந்தாலும் பாதிக்கு  மேல் ஆண்களுக்கிணையாக  ஏற முடியாமல், தடுக்கும் சுவரைத் தான், கண்ணுக்குத் தெரியாத கண்ணாடிக் கூரையாக உருவகப்படுத்துகிறார்கள்.இதனைத் தடுப்புச்சுவர் அல்லது முட்டுக்கட்டை என்றும் பொருள் கொள்ளலாம். 1971 ஆம் ஆண்டில் குளோரியா ஸ்டீனெம் (Gloria Steinem) என்பவர் தாம், மிஸ்… Continue reading பெண்கள் தின சிறப்புக் கட்டுரை: ’இனிக் கண்ணாடிக்கூரை இல்லை, நீல வானம் மட்டுமே!

அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழகம், தமிழ்நாடு, பணிபுரியும் பெண்கள், பெண்

பணிபுரியும் பெண்களுக்கு 300 ரூபாயில் ஹாஸ்டல்: ஜெ.திறந்து வைத்தார்

வெளியூரில் குறிப்பாக மாவட்டத் தலைமையிடங்கள் மற்றும் பெருநகரங்களில் தங்கி பணிக்குச் செல்லும் பெண்களுக்கு குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான ஹாஸ்டல்கள் தேவைப்படுகின்றன என்பதைக் கருத்தில் கொண்டு அரசு விடுதிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை – பெரம்பூர், வியாசர்பாடி, பள்ளிக்கரணை, சேலையூர் ஆகிய இடங்களில் 6 அரசு விடுதிகள்; காஞ்சிபுரம் மாவட்டம் - ஒக்கியம்பேட்டை, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் 3 அரசு விடுதிகள்; விழுப்புரம், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் தலா… Continue reading பணிபுரியும் பெண்களுக்கு 300 ரூபாயில் ஹாஸ்டல்: ஜெ.திறந்து வைத்தார்

சர்ச்சை, சினிமா, தீர்வை நோக்கும் பிரச்னைகள், பணிபுரியும் பெண்கள், பெண், பெண்ணியம்

என் வலியை விவாதமாக்க வேண்டாம் – ப்ரீத்தி ஜிந்தா மனம் திறந்த கடிதம்!

இதயத்தில் இருந்து எழுதுகிறேன்... இன்றைக்கு நான் பெரும் பணக்காரி. எனக்கென்று தனி செல்வாக்கு இருக்கிறது. ஆனால் இந்த நிலைமையை அடைவதற்கு நான் பட்ட கஷ்டங்கள் அதிகம். எனக்கு பின்னணி கிடையாது. அதனால், மரியாதை கிடைக்க ரொம்பவும் உழைக்க வேண்டியிருந்தது. அப்போது என்னை சிலர் அவமதித்தார்கள். தர்க்குறைவாகப் பேசினார்கள். பகிரங்கமாகவே அப்படி நடந்து கொண்டார்கள். என்னுடன் வேலை செய்து கொண்டிருந்தவர்களும் சரி, சுற்றி இருந்த மற்றவர்களும் சரி, அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. இப்போது நினைத்தாலும் கூசுகிறது. அதனால்தான், பொறுத்தது… Continue reading என் வலியை விவாதமாக்க வேண்டாம் – ப்ரீத்தி ஜிந்தா மனம் திறந்த கடிதம்!

அனுபவம், பணிபுரியும் பெண்கள், பெண் எழுத்தாளர், பெண்களின் சுகாதாரம், பெண்கள் பத்திரிகை, பெண்ணியம்

பெண்களின் பாதுகாப்பு பற்றி எழுதும் எங்களுக்கே பாதுகாப்பில்லை!

உமா சக்தி எழுத்தாளர்/பத்திரிகையாளர் ஒரு பெண் வேலைக்குப் போவது அவளது பொருளாதாரச் சுதந்திரத்துக்கு மட்டுமல்ல, அவளுடைய சுயம் சார்ந்த தேவையும், அறிவுத் தேடலின் சாரமாகவும் தான். தான் மட்டுமல்ல தன்னைச் சார்ந்த சமூகத்தையும் முன்னேற்ற ஒரு பெண்ணால் மட்டுமே முடியும். சுறுசுறுப்பும், ஆளுமையும், அறிவுத் திறனும் பெண்களை துறை சார்ந்த வல்லுனர்களாக எளிதில் முன்னேற்ற பாதைக்கு உயர்த்திச் செல்கிறது. ஆனால் வீட்டிலிருந்து வெளியே வந்துவிட்டால் பெண்கள் என்ன என்ன பிரச்சனைகள் அனுபவிக்க வேண்டியுள்ளது? பார்வைகள், கேலிப் பேச்சுகள்… Continue reading பெண்களின் பாதுகாப்பு பற்றி எழுதும் எங்களுக்கே பாதுகாப்பில்லை!