இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, செய்து பாருங்கள், விடியோ பதிவுகள்

கோடையில் குழந்தைகளின் திறனைத் தூண்ட 4 கைவேலைகள்!

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து சற்று நேரம் குழந்தைகளை தப்ப வைக்க ஏதேனும் கைவினை வேலைகளை வீட்டில் உள்ள பெரியவர்கள் கற்றுக் கொடுக்கலாம். முன்பெல்லாம் தையல், எம்பிராய்டரி, குரோஷா போன்ற வகுப்புகளுக்கு கோடை விடுமுறையில் குழந்தைகள் செல்வார்கள்... இப்போது கோடை விடுமுறையிலும் படிப்பு தொடர்பான வகுப்புகளுக்கே செல்கிறார்கள். குழந்தைகளின் தனிப்பட்ட ஆர்வங்களை வளர்த்தெடுப்பதற்கான சூழலே மறைந்து விட்டது. மேற்கத்திய பாணியில் குழந்தைகள் சேனல்கள் மூலமாக கைவினை கலைகள் மீதான ஆர்வம் மீண்டும் திரும்பியிருக்கிறது. எப்படியாயினும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான மனநிலையை தூண்டும் எதுவும் வரவேற்கத்தக்கதே! உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு சில கைவேலைகள்… Continue reading கோடையில் குழந்தைகளின் திறனைத் தூண்ட 4 கைவேலைகள்!

செய்து பாருங்கள், விடியோ பதிவுகள், வீட்டுத் தோட்டம்

#வீடியோ: வீட்டுத்தோட்டம் அமைக்கும் முன் மண்ணை தயார் செய்வது எப்படி?

 வீட்டுத்தோட்டம் அமைப்பது குறித்தும் தோட்டம் அமைக்கும் முன் மண்ணை தயார் செய்தல், விதை நடுதல், மூடாக் போடுதல் குறித்தும் சொல்கிறார் மண்புழு விஞ்ஞானி, பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில்... http://www.youtube.com/watch?v=b2zcK1qfnek  

கைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள், விடியோ பதிவுகள்

நீங்களே செய்யலாம்: ஜூட் துணிகளில் க்ளட்ச்!

ஜூட் துணிகளில் அழகான க்ளட்ச் செய்வது எப்படி என்று கற்றுத்தருகிறார் கைவினைக் கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன். http://www.youtube.com/watch?v=LApyfhkyDQ0 http://www.youtube.com/watch?v=f6YEFpAhmBQ

ஃபேஷன் ஜுவல்லரி, கைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள், பேப்பர் நகைகள் செய்வது எப்படி?, விடியோ பதிவுகள்

பேப்பர் நகைகள் : எளிமையாக கற்கலாம்!

பேப்பர்  நகைகள் இப்போது மிக மிக பிரபலமாகி வருகிறது. பேப்பர் நகைகளை எளிமையாக கற்கலாம், நமக்குச் சொல்லித் தருகிறார் கைவினைக் கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன். http://www.youtube.com/watch?v=nrr8UtPiabg http://www.youtube.com/watch?v=TwB7VCMLE5k

கைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள், விடியோ பதிவுகள்

DIY: டெரகோட்டா பலாக்காய் நெக்லஸ்: விடியோ பதிவு

டெரகோட்டா நகைகளில் பலாக்காய் நெக்லஸ் செய்வது பற்றி இந்த விடியோவில் தெளிவாக கற்கலாம். http://www.youtube.com/watch?v=dVqn0PPiFcg