இந்தியா, விருது

மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு!

பத்ம விருதுகள் 2015 கலை, சமூக சேவை மற்றும் விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, நடிகர் அமிதாப்பச்சன், நடிகர் திலீப்குமார், பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், தமிழகத்தைச் சேர்ந்த அணு விஞ்ஞானி எம்.ஆர். சீனிவாசன் உள்ளிட்ட 9 பேருக்கு நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்படுள்ளது. முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி, கர்நாடக இசைக் கலைஞர் சுதா… Continue reading மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு!

உலகம், விருது

அமைதிக்கான நோபல் பரிசு: இந்தியர் கைலாஷ் சத்யார்த்தி, மலாலா பெறுகின்றனர்!

நோபல் விருது 2014 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தியும், பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிராக போராடி வரும் கைலாஷ் சத்யார்த்தி அமைதிக்கான நோபல் பரிசை, பாகிஸ்தானின் மலாலாவுடன் பகிர்ந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டது. டெல்லியில் வசித்து வரும் 60 வயதான கைலாஷ் சத்யார்த்தி, 1990 முதல் குழந்தை தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவரது சேவையின் மூலம் இதுவரை 80 ஆயிரம் குழந்தைகள்… Continue reading அமைதிக்கான நோபல் பரிசு: இந்தியர் கைலாஷ் சத்யார்த்தி, மலாலா பெறுகின்றனர்!

சினிமா, விருது

ஆவணப்பட இயக்குனர் ஆனந்த் பட்வர்தனுக்கு லெனின் விருது!

பிரபல ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்தனுக்கு 2014ஆம் ஆண்டுக்கான லெனின் விருது வழங்கப்படவிருக்கிறது. இந்த விருதை சென்னையைச் சேர்ந்த தமிழ் ஸ்டுடியோ வழங்குகிறது. மாற்று திரைப்பட கலைஞர்களையும், சுயாதீன திரைப்பட கலைஞர்களையும் கொண்டாடும் விதமாக தமிழ் ஸ்டுடியோ மூலம் வழங்கப்படும் படத்தொகுப்பாளர் பீ. லெனின் பெயரிலான விருது வழங்கப்படுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருதினர்களாக புத்ததேப் தாஸ் குப்தா (மேற்கு வங்க திரைப்பட இயக்குனர்), சஷி குமார் (சேர்மன், ஆசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம்), திரைப்பட இயக்குனர்… Continue reading ஆவணப்பட இயக்குனர் ஆனந்த் பட்வர்தனுக்கு லெனின் விருது!

இந்தியா, சர்ச்சை, விருது, விளையாட்டு

எனக்கோ ஒலிம்பிக்கில் வாங்கிய பதக்கத்திற்கு இன்னும் விருது பணம் தரவில்லை: சாய்னா நெய்வால் ஆதங்கம்

சானியா மிர்சா தெலுங்கானா தூதராக நியமிக்கப்பட்டதற்கு பல்வேறு விதங்களில் சர்ச்சை கிளம்பி வரும் நிலையில், பேட்மிண்டன் சாம்பியன் சாய்னா நெய்வால் புது சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ‘சானியா மிர்சாவுக்கு எனது வாழ்த்துக்கள். அதே சமயத்தில் என்னுடைய ஆதங்கத்தையும் நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 2010ல் நடந்த ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் வெண்கல பதக்கத்திற்கு தருவதாக ஆந்திரா அறிவித்த பரிசு பணம் இன்னும் எனக்கு வரவில்லை’ என்று தெரிவித்திருக்கிறார். சாய்னாவும் தற்போதை தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது… Continue reading எனக்கோ ஒலிம்பிக்கில் வாங்கிய பதக்கத்திற்கு இன்னும் விருது பணம் தரவில்லை: சாய்னா நெய்வால் ஆதங்கம்

சர்ச்சை, சினிமா, சின்னத்திரை, தமிழ்சினிமா, தொலைக்காட்சி நிகழ்வுகள், விஜய் தொலைக்காட்சி, விருது

விஜய்டிவி விருது விழாவில் பேசிய அனைத்தையும் ஒளிபரப்பினார்களா? இயக்குநர் ராம் விளக்கம்

விஜய் விடி விருது விழாவில் இயக்குநர் ராம் தங்கமீன்கள் படத்தில் நடித்த சிறுமிக்கு ஏன் விருது தரவில்லை என்று கேட்டது பரபரப்பை உண்டாக்கியது. இந்நிலையில் கடந்த ஞாயிறு விஜய் டிவியில் விருது நிகழ்ச்சி ஒளிபரப்பானது. விருது விழாவில் பேசிய அனைத்தும் விடியில் ஒளிபரப்பானதா என்பது பற்றி நிறைய ரசிகர் கேட்டதால் தன்னுடைய முகப்புத்தகத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கிறார் இயக்குநர் ராம்... ‘Director Ram பக்கத்திற்கு இப்போது வரை வந்த மின்னஞ்சல்கள், என் கைப்பேசிக்கு வந்த குறுந்தகவல்கள் மற்றும்… Continue reading விஜய்டிவி விருது விழாவில் பேசிய அனைத்தையும் ஒளிபரப்பினார்களா? இயக்குநர் ராம் விளக்கம்