ஃபிளிப்கார்ட், இணைய வணிகம், சிறு தொழில், சுயதொழில், தொழிற்நுட்பம், பெண் தொழில் முனைவு

பெண் சிறு தொழில் முனைவோரை ஊக்குவிக்க ஃபிளிப்கார்ட் புதிய ஒப்பந்தம்!

இணைய வணிகம் பெண் சிறு தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் முனையத்துடன் இணைந்து ஃபிளிப்கார்ட் புதிய ஒப்பந்தத்தை செய்துள்ளது. இந்த ஒப்பந்தப்படி 50 ஆயிரம் சிறுதொழில் முனைவோர் பயனடைவர் என்கிறது ஃபிளிப்கார்ட். குறிப்பாக பெண் தொழில் முனைவோர் தங்கள் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களிடம் விற்க முடியும்.  

Awaken the Genius in Your Child, ஃபிளிப்கார்ட், சகுந்தலா தேவி, புத்தக அறிமுகம், more, The book Of Numbers

உங்கள் குழந்தையும் ஜீனியஸ்தான்: சகுந்தலா தேவி

புத்தக அறிமுகம் கணக்கு நமக்கும் சரி நம் வீட்டுக்குழந்தைகளுக்கும் சரி கசப்பான விஷயமாகவே இருந்து வருகிறது. பயம், புரிந்துகொள்ள முயலாமைதான் காரணமாக இருக்க முடியும். குழந்தை கணக்கியல் மேதை சகுந்தலா தேவியை நாம் அந்த வகையில் வாழ்வில் ஒருமுறையாவது கொண்டாடாமல் இருந்திருக்க மாட்டோம். கடந்த ஏப்ரல் 21ம் நாள் இயற்கை எய்தினார் சகுந்தலா. படிப்பறிவே அறவே இல்லாத அவர் மிக சிக்கலான கணக்குகளை கணிப்பொறியைவிட வேகமாக தீர்த்து வைத்தார். அதனால் அவரை மனித கணிப்பொறி என்றார்கள். கணிப்பொறியைக்… Continue reading உங்கள் குழந்தையும் ஜீனியஸ்தான்: சகுந்தலா தேவி

உடல் இளைப்பதற்கு, கர்ப்ப கால உணவு, குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, சமையல், செல்வ களஞ்சியமே, தள்ளுபடி விலை, பிரசவ கால பராமரிப்பு, பிரசவம், ரஞ்சனி நாராயணன்

தாய்ப்பால் சுரப்பை அதிகமாக்கும் உணவுகள்!

செல்வ களஞ்சியமே - பகுதி 12 இன்றைக்கு ஒரு புத்தக அறிமுகத்துடன் செல்வ களஞ்சியத்தை தொடங்கலாம். புத்தகத்தின் பெயர் : Don’t lose your mind, lose your weight! எழுதியவர் : ருஜுதா திவாகர் கரீனா கபூரின் zero size க்கு இவரே காரணம் என்று பாலிவுட் முழுக்க சொல்லுகிறது. ஆனால் இவர் சொல்லுவது: ‘ஜீரோ சைஸ் என்பதெல்லாம் சும்மா; இரண்டே வகையான உடம்புதான் -ஆரோக்கியமான உடல்; ஆரோக்கியமில்லாத உடல்’. புத்தகத்தின் பெயரே வித்தியாசமாக இருக்கிறது… Continue reading தாய்ப்பால் சுரப்பை அதிகமாக்கும் உணவுகள்!

ஃபிளிப்கார்ட், ஃபேஷன் டிரெண்ட், வாட்ச்

ஃபேஷனில் இப்போது என்ன டிரெண்ட்?

ஃபேஷன் டிரெண்ட் 1 சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை பெண்கள் அணியும் வாட்ச் என்பது தங்க நிறத்தில் ஜொலிக்கும். அல்லது கருப்பு பட்டைகளுடன் வாட்சின் உட்புறம் வெள்ளி அல்லது தங்க நிறத்தில் இருக்கும். இப்போது வாட்சுகளில் கிடைக்காத வகைகளே இல்லை எனலாம். வைரம், தங்கம், பிளாட்டினத்தில் செய்யப்பட்ட காஸ்ட்லியான நகைகளிலிருந்து வாட்டர் ஃபுரூப், அனலாங் வாட்சுகள் என தொழிற்நுட்பத்தில் சிறந்த வாட்சுகளும்கூட விற்பனைக்குக் கிடைக்கின்றன. முக்கியமாக பிராண்டட் வாட்ச்சுகளின் மீதுதான் இப்போது நிறைய பேருக்கு ஆர்வம். சரி...வாட்சுகளில் இப்போது… Continue reading ஃபேஷனில் இப்போது என்ன டிரெண்ட்?

ஃபிளிப்கார்ட், கேப்டன் லக்ஷ்மி, சிந்து சமவெளி நாகரிகம், தள்ளுபடி விலை, புத்தக அறிமுகம், புத்தகம், புரட்சியின் நாட்களில் ஒரு அரசியல் போராளியின் நினைவலைகள், Uncategorized

தமிழ் புத்தகங்களை விற்கும் பிரபல ஷாப்பிங் தளங்கள்

புத்தகம் வாங்குவதற்கென்றே ஒரு தினத்தை ஒதுக்கி, அந்த நாளில் உற்சாகத்தோடு பயணித்து, புத்தகக் கடைக்குச் சென்று, தேடுதலையே ரசித்து செய்து, வேண்டிய புத்தகங்களை வாங்குவது இன்பமான அனுபவம். அது இப்போது ‘அது ஒரு கனாக்காலம்’ ஆகிவிட்டது. வேலை பளு காரணமாக நேரில் சென்று வாங்குவது இன்று பலருக்கு இயலாததாகி வருகிறது. இதற்கு ஒரு நல்ல தீர்வை தருகின்றன ஆன் லைன் ஷாப்பிங் தளங்கள். ஆனால் ஒரு குறை... . பிரபல பதிப்பகங்களின், பிரபல எழுத்தாளர்களின், பிரபல புத்தகங்களை… Continue reading தமிழ் புத்தகங்களை விற்கும் பிரபல ஷாப்பிங் தளங்கள்