இன்றைய முதன்மை செய்திகள், சினிமா

சினிமா பின்னணி இல்லாமல் முன்னேறி இருக்கிறேன்: ப்ரியா ஆனந்த்

நடிகைகள் சினிமாவில் நடிப்பது, நீடிப்பது எல்லாம் தங்களுடைய பின்னணியைச் சார்ந்தே இருக்கிறது. ஆனால் ப்ரியா ஆனந்த் தன் சினிமா வாழ்க்கையை புரபஷனலாக வைத்திருக்கிறார். 30 வயதுகளில் இருக்கும் ப்ரியா,  கவுதம், அதர்வா, விக்ரம் பிரபு, சிவகார்த்திகேயன் என இளம் நாயகர்களுடன் நடிப்பது கோடம்பாக்கம் அதிசயம். அதேபோல ப்ரியாவின் கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் பெற்றவையாக இருக்கின்றன. சமீபத்தில் வெளியான இரும்பு குதிரை பட சந்திப்பின்போது இதுகுறித்து பேசிய ப்ரியா ஆனந்த், ‘மாடலிங் மூலமாகத்தான் சினிமாவுக்கு வந்தேன். இதுவரை 15 படங்களில் நடித்திருக்கிறேன். அவற்றில் 12 படங்கள் நான்… Continue reading சினிமா பின்னணி இல்லாமல் முன்னேறி இருக்கிறேன்: ப்ரியா ஆனந்த்

சினிமா, விருது

நயன்தாரா, அதர்வாவுக்கு சிறந்த நடிகர்களுக்கான ஃபிலிம் ஃபேர் விருது!

61வது ஃபிலிம் ஃபேர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த படத்துக்கான விருதை தங்க மீன்கள் பெற்றுள்ளது. சிறந்த நடிகராக பரதேசி படத்துக்காக அதர்வா பெறுகிறார். சிறந்த நடிகைக்கான விருதை ராஜா ராணி படத்துக்காக நயன்தாரா பெறுகிறார். இந்த ஆண்டு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவுக்கு வழங்கப்படுகிறது.