இசை வெளியீடு, இசையமைப்பாளர், சினிமா

தனுஷின் 25வது படம் வேலையில்லா பட்டதாரி: முதல் பார்வை

தனுஷ்,  அமலா பால் நடித்த வேலையில்லா பட்டதாரி, தனுஷ் நடிக்கும் 25 வது படம். ஒளிப்பதிவாளர் ஆர். வேல்ராஜ் படத்தை இயக்கியிருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கிறார். சென்ற வாரம் படத்தின் இசை வெளியீடு நடந்தது. படத்துக்கு யூ சான்றிதழ் கிடைத்திருக்கும் நிலையில் ஜூலை 18ம் தேதி படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

சினிமா, முதல் பார்வை

கதை திரைக்கதை வசனம் இயக்கம் : முதல் பார்வை

நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் நடிகர்கள் விஷால், ஆர்யா, பரத்,விஜய் சேதுபதி, விமல், ராகவா லாரன்ஸ், பிரகாஷ்ராஜ், சாந்தனு, சேரன், ஸ்ரீகாந்த், இனியா, அமலா பால், தப்ஸி உள்ளிட்டவர்கள் நடித்து வெளிவர இருக்கும் படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். முதன்மையான கதாபாத்திரங்களில் புதுமுக நடிகர்கள் சந்தோஷ், அகிலா கிஷோர் நடிக்கிறார்கள். தம்பி ராமையா நகைச்சுவை கதாபாத்திரன் ஏற்றிருக்கிறார்.

சினிமா

கதையேயில்லாத கதை திரைக்கதை வசனம் இயக்கம்!

      நடிகர் பார்த்திபன் இயக்கிவரும் கதை திரைக்கதை வசனம் இயக்கம், கதையே இல்லாமல் ஒரு சினிமா என்பதை ஒரு வரி செய்தியாகக் கொண்டு தயாராகி வருகிறது. புதுமுகங்கள் மற்றும் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் ஆர்யா, அமலா பால், விஷால், சிவகார்த்தியேயன், தாப்ஸி, விஜய் சேதுபதி உள்பட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். பல படங்களை இயக்கி அதில் தானும் நடித்திருக்கும் பார்த்திபன் இந்தப் படத்தில் நடிக்கவில்லை. அல்போன்ஸ் ஜோசப், தமன்,… Continue reading கதையேயில்லாத கதை திரைக்கதை வசனம் இயக்கம்!

திருமணம், பிரபலங்களின் திருமணம்

விஐபிகள் அணிவகுத்த தொகுப்பாளர் ரம்யா திருமண வரவேற்பு!

பிரபல தொகுப்பாளர் ரம்யா-அபராஜித் திருமண வரவேற்பு நேற்று நடைபெற்றது. இதில் பல விஐபிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் பிரத்யேக படங்கள் இதோ...        

சினிமா, தலைவா, விஜய்

விஜய்யின் ’தலைவா’ பாடல் வெளியானது எப்படி?

கொஞ்சம் சினிமா விஜய், அமலா பால் நடிக்கும் ’தலைவா’ படம் தொடங்கியதிலிருந்தே பல சர்ச்சைகளும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. நடிகர் தேர்வில் ஆரம்பித்து, தயாரிப்பு செலவு எகிறிவிட்டது என நாளொரு சர்ச்சைகளும் பரபரப்புகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஒரு கல்லூரி மாணவர் தலைவா படத்தின் பாடல்களை வெளியிட்டு விட்டதாக தயாரிப்பாளர் சி.பி. சுனில் ராஜும் இயக்குநர் விஜய்யும் மாநகர காவல் ஆணையரிடம் இன்று புகார் அளித்தனர். பாடல் வெளியானது எப்படி? என்று கண்டுபிடிக்கும்படி அந்த புகாரில் கேட்டிருக்கிறார்கள்.… Continue reading விஜய்யின் ’தலைவா’ பாடல் வெளியானது எப்படி?