சமையல், சைவ சமையல்

பண்டிகை சமையல் : நெய் முறுக்கு

தேவையானவை: கடலை மாவு - ஒரு கப் அரிசி மாவு - ஒரு கப் எள் - ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் - கால் கப் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும் உப்பையும் போட்டு, நன்றாகக் குழைக்கவும். பிறகு, கடலை மாவையும் அரிசி மாவையும் போட்டு, எள்ளையும் சேர்த்து, நீர்விட்டுப் பிசையவும். பிசைந்த மாவை அச்சில்  போட்டு, காயும் எண்ணெயில் பிழிந்து, வேக… Continue reading பண்டிகை சமையல் : நெய் முறுக்கு

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

சுடச்சுட காய்கறி பஜ்ஜி!

தேவையானவை: கடலை மாவு - 1 கப் அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன் மைதா மாவு - 1 டேபிள் ஸ்பூன் கார்ன்ஃப்ளார் - 1 டேபிள் ஸ்பூன் காய்கறிக்கலவை (எந்தக் காய் வேண்டுமானாலும் சேர்க்கலாம்) - ஒன்றரை கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா 2 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டேபிள் ஸ்பூன்… Continue reading சுடச்சுட காய்கறி பஜ்ஜி!

இறால் வறுவல், கடல் உணவு, சமையல், செய்து பாருங்கள், ருசியுங்கள்

சத்தும் சுவையும் குறையாத இறால் வறுவல்

தேவையானவை இறால் - அரை கிலோ எண்ணெய் - தேவையான அளவு வறுவல் கலவை - 4 மேஜைக்கரண்டி வறுவல் கலவை இஞ்சி பூண்டு விழுது - 3 மேஜைக்கரண்டி வறுத்து பொடித்த மிளகாய்ப் பொடி - 2 தேக்கரண்டி வறுத்து பொடித்த அரிசி மாவு - 1 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி உப்பு - ருசிக்கேற்ப   எப்படி செய்வது? இறாலின் மேல் இருக்கும் ஓடு போன்ற பகுதியை நீக்குங்கள். இறாலில்… Continue reading சத்தும் சுவையும் குறையாத இறால் வறுவல்