அரசியல், சினிமா

ஐடி துறை ஊழியர்களை நாய் செயினை கழுத்தில் மாட்டியிருக்கும் தலைமுறை என்று விமர்சித்த அமீர்!

பிங்கர் பிரிண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக நாயகன் துருவா நடிக்கும் படம் ‘திலகர்’.உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஜி.பெருமாள் பிள்ளை இயக்கியுள்ள படம் இது. ராஜேஷ்யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கண்ணன் இசையமைத்துள்ளார். மதியழகன், நா சே ஆர். ராஜேஷ் மற்றும் ரம்யா ஆகியோர் தயாரித்துள்ளனர். ‘திலகர்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சாந்தம் திரையரங்கில் நடைபெற்றது. படத்தின் ஆடியோ சிடியை அமீர் வெளியிட விஜய் சேதுபதி பெற்றுக் கொண்டார். டிரைலரை தயாரிப்பாளர் சங்கத்தைச்… Continue reading ஐடி துறை ஊழியர்களை நாய் செயினை கழுத்தில் மாட்டியிருக்கும் தலைமுறை என்று விமர்சித்த அமீர்!

சினிமா

வயிறுகுலுங்க வைக்கும் நகைச்சுவை பாத்திரத்தில் ஆதி!

ஆதி நடிக்கும் யாகவராயினும் நாகாக்க படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. பிரபல பாலிவுட் நடிகரான மிதுன் சக்ரவர்த்தி நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.  யாகவராயினும் நாகாக்க படத்தின் ட்ரைலர் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. யாகவராயினும் நாகாக்க படவேலைகள் முடிந்ததும், தெலுங்கில் சென்ற வருடம் வெளியாகி வசுலை குவித்த வெங்கடாத்திரி எக்ஸ்பிரஸ் படத்தை அதர்ஷா சித்ராலயா பிரைவேட் லிமிடெட் தமிழில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். படத்திற்கான மறுபதிப்பு மற்றும்… Continue reading வயிறுகுலுங்க வைக்கும் நகைச்சுவை பாத்திரத்தில் ஆதி!