காது, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவம்

காதில் கேட்கும் இரைச்சலுக்கு என்ன காரணம்? இதோ மருத்துவம் சொல்லும் காரணம்!

நோய்நாடி நோய்முதல் நாடி - 51 ரஞ்சனி நாராயணன் காது வலி: காது சம்பந்தமான இந்த கட்டுரையை எழுதுவதற்காக நிறைய புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தபோது எனக்கு மிகவும் வியப்பான ஒரு விஷயம் தெரிய வந்தது. அதாவது பிற பாகங்களில் ஏற்படும் வலிகளை நமது மூளை சில சமயங்களில் காது வலி என்று தப்பாகப் புரிந்து கொண்டுவிடுமாம். பல வருடங்களுக்கு முன் ஆனந்தவிகடன் பத்திரிகையில் வெளிவந்த உச்சிமுதல் உள்ளங்கால்வரை என்கிற தொடரில் காது பற்றிய கட்டுரையில் இந்த தகவலைப்… Continue reading காதில் கேட்கும் இரைச்சலுக்கு என்ன காரணம்? இதோ மருத்துவம் சொல்லும் காரணம்!

இலக்கியம், சர்ச்சை

ஆனந்தவிகடனில் நாஞ்சில்நாடனின் நம்பிக்கை எழுத்தாளர் பட்டியல்: சுற்றும் சர்ச்சை

கடந்த வாரம் வெளியான ஆனந்தவிகடனில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன்  நம்பிக்கை நட்சத்திரங்கள் என்ற தலைப்பில் தமிழ் இலக்கியத்தில் இயங்கும் படைப்பாளிகளை பட்டியல் இட்டிருந்தார்.  இதழ் வெளியானதிலிருந்து இந்த பட்டியல் குறித்து சர்ச்சை நடந்தபடியே இருக்கிறது. அதில் சில எழுத்தாளர்கள் தெரிவித்த கருத்துக்களை தொகுத்திருக்கிறோம். “நாஞ்சில் நாடன் - நம்பிக்கைக்குரிய எழுத்தாளர் அல்ல! தமிழின் உன்னதப்படைப்பான 'எரியும் பனிக்காடு' நாவலை இயக்குநர் பாலாவுடன் சேர்ந்து சின்னாபின்னப்படுத்தியவர். டேனியல் என்ற மாபெரும் கலைஞனை ஒரு நகைச்சுவைப்பாத்திரமாக்கி இதைவிட அதிகமாய்க் கேவலப்படுத்தமுடியாது.… Continue reading ஆனந்தவிகடனில் நாஞ்சில்நாடனின் நம்பிக்கை எழுத்தாளர் பட்டியல்: சுற்றும் சர்ச்சை