குழந்தைகளுக்கான உணவு, செய்து பாருங்கள்

பண்டிகை நேர இனிப்பு: பைனாப்பிள் கேசரி!

பண்டிகை காலங்களில் எளிதாக செய்ய இதோ ஒரு இனிப்பு... தேவையானவை: அன்னாசிப் பழம் - கால் பாகம் ரவை - 1 கப் சர்க்கரை - 2 கப் நெய் - கால் கப் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் அன்னாசி எசன்ஸ் - 2 டீஸ்பூன் ஃபுட் கலர் (மஞ்சள்) - கால் டீஸ்பூன் முந்திரிப் பருப்பு - 6. செய்முறை: அன்னாசிப் பழத்தை தோல், முள் நீக்கி பொடியாக நறுக்குங்கள். அதனுடன் சர்க்கரை… Continue reading பண்டிகை நேர இனிப்பு: பைனாப்பிள் கேசரி!

இன்றைய முதன்மை செய்திகள், குழந்தைகளுக்கான உணவு, சமையல்

இறால் வறுவல் : நிமிடங்களில் செய்யலாம்!

இறால் கழுவி சுத்தம் செய்வதற்கு அதிக நேரம் பிடிக்கும், இதற்கு பயந்தே பல சமயங்களில் இறால் வாங்குவதை தவிர்ப்பதுண்டு. எங்கள் பகுதியில் மீன் விற்கும் அக்காவிடம் இறாலை உரிக்கக் கற்றுக் கொண்டேன். இறாலை தற்போது சற்று வேகமாகவே உரிக்கிறேன். முன்பு கிட்டத்தட்ட 2 மணி நேரம் செலவழிப்பேன். இறாலை வழக்கமாக செய்வதைக் காட்டியிலும் புதிதாக எதையாவது முயற்சி செய்யலாம் என்று இந்த வறுவலை செய்து பார்த்தேன், மிகவும் ருசியாக அமைந்தது. இது ஒரு தலைகீழ் செய்முறை... இறாலை… Continue reading இறால் வறுவல் : நிமிடங்களில் செய்யலாம்!

குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

அவன் இல்லாமல் புட்டிங் கேக் செய்யலாம்: எளிய செய்முறை படங்களுடன்

குழந்தைகள் அதிகம் விரும்பும் புட்டிங் கேக்கை அவன் இல்லாமல் செய்ய முடியும். எளிய செய்முறைதான். தேவையான பொருட்கள்: பிரெட் துண்டுகள் - 4 முட்டை - 1 பச்சை வாழைப்பழம்- 1 சர்க்கரை - 4 தேக்கரண்டி தேன் - 2 தேக்கரண்டி விரும்பினால் நெய் சேர்க்கலாம்...  முதலில் முட்டை, வாழைப்பழம், சர்க்கரை சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். விருப்பமான சுவையில் பிரெட் துண்டுகள் எடுத்துக் கொள்ளவும். அரைத்த விழுது இப்படி இருக்கும்.. தவாவில் பிரெட் துண்டுகளை போட்டு இரண்டு பக்கமும் வாட்டவும். அடுப்பை… Continue reading அவன் இல்லாமல் புட்டிங் கேக் செய்யலாம்: எளிய செய்முறை படங்களுடன்

குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

மலபார் அவியல்!

தேவையானவை: முருங்கைக்காய், வழைக்காய், மாங்காய், சேனைக்கிழங்கு, பூசணிக்காய், கொத்தவரங்காய் (எல்லாம் கலந்து) - கால் கிலோ கேரட் - 1 தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் தயிர் - 2 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவைக்கு அரைக்க: தேங்காய் - அரை மூடி பச்சை மிளகாய் - 3 சீரகம் - 1 டீஸ்பூன் எப்படி செய்வது? காய்கறிகளை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்குங்கள். சிறிது உப்பு சேர்த்து ஆவியில்… Continue reading மலபார் அவியல்!

குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல், ஜூஸ் வகைகள்

சாப்பிடத்தூண்டும் பப்பாளி – ஆரஞ்சு ஜூஸ்

ஜூஸ் வகைகள் ஆப்பிளைவிட அதிக சத்துள்ளதாக ஊட்டச் சத்து நிபுணர்களால் சொல்லப்படும் பப்பாளியை நிறைய பேர் தவிர்க்கவே செய்வார்கள். விலை மலிவானதாகவும் எல்லா நேரங்களிலும் கிடைக்கக்கூடிய என்பதால் இதன் மீது ஈர்ப்பு வருவதில்லை போலும். அப்படியே சாப்பிட பிடிக்காவிட்டால் வேறு சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இதோ மாறுதலுக்கு நீங்கள் செய்து பார்க்க இந்த ஜூஸ். தேவையானவை: பப்பாளி பழ துண்டுகள் - ஒரு கப் ஆரஞ்சு - 1 எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்… Continue reading சாப்பிடத்தூண்டும் பப்பாளி – ஆரஞ்சு ஜூஸ்