அரசியல், சினிமா, Uncategorized

லட்சுமி மேனன்கள் ஏன் குழந்தை தொழிலாளிகளாக கருதப்படுவதில்லை?

இந்தியாவின் முதல் இந்துத்துவ பிரதமரான நரேந்திர மோடி கடந்த ஓராண்டில் ஏராளமான வெளிநாட்டுப் பயணங்களையும் ஏராளமான இந்துத்துவ மீட்பு செயல்பாடுகளையும் மேற்கொண்டார். இதன்மூலம் தனது கார்ப்பரேட் இந்துத்துவ சகாக்களுக்கு முதல் ஆண்டிலேயே நம்பிக்கையை ஊட்டி இருக்கிறார். மற்றொருவகையில் தங்களை துயரங்களிலிருந்து மீட்டெடுப்பார் என வாக்களித்த பெரும்பான்மை மக்கள் நம்பிக்கையை இழந்து வருகிறார்கள் என்றும் சொல்லலாம். இந்தி சமஸ்கிருத திணிப்பு, வரலாறை திரிப்பது, மாட்டிறைச்சி தடை, தேவாலயங்கள் மீது தாக்குதல் இந்த வரிசையில் குலத் தொழிலை ஊக்குவிக்கும் குழந்தைத்… Continue reading லட்சுமி மேனன்கள் ஏன் குழந்தை தொழிலாளிகளாக கருதப்படுவதில்லை?

சினிமா, பெண், பெண் இயக்குநர், பெண் எழுத்தாளர், பெண் கலைஞர்கள், பெண்ணியம்

மாத சம்பளம் வாங்குகிறவர்கள் இனி லீனா மணிமேகலை பற்றி எழுதாதீர்கள்!

கவிதா சொர்ணவல்லி தன்னை மிக கேவலமாக விமர்சிப்பதாக கூறி, கார்டூனிஸ்ட் பாலாவுக்கு எதிராக, அவர் பணிபுரியும் பத்திரிகை குழுமத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறார் "கருத்து சுதந்திரதிற்காக" போராடி வரும் லீனா மணிமேகலை. மூன்று அல்லாது நான்கு வருடங்களுக்கு முன், லீனா மணிமேகலையின் அந்த "மார்க்சிய" கவிதைக்கு ம.க.இ.க-வினவு கடும் எதிர்ப்பு தெரிவித்த அன்று, அதை சுமுக நிலைக்கு கொண்டு வருவதற்கு அ.மார்க்ஸ் தலைமையில் இக்சா-வில் நடந்த சமாதான கூட்டம் லீனாவுக்கு இன்னும் மறந்திருக்காது என்று நினைக்கிறேன். அந்த… Continue reading மாத சம்பளம் வாங்குகிறவர்கள் இனி லீனா மணிமேகலை பற்றி எழுதாதீர்கள்!

அனுபவம், பணிபுரியும் பெண்கள், பெண் எழுத்தாளர், பெண்களின் சுகாதாரம், பெண்கள் பத்திரிகை, பெண்ணியம்

பெண்களின் பாதுகாப்பு பற்றி எழுதும் எங்களுக்கே பாதுகாப்பில்லை!

உமா சக்தி எழுத்தாளர்/பத்திரிகையாளர் ஒரு பெண் வேலைக்குப் போவது அவளது பொருளாதாரச் சுதந்திரத்துக்கு மட்டுமல்ல, அவளுடைய சுயம் சார்ந்த தேவையும், அறிவுத் தேடலின் சாரமாகவும் தான். தான் மட்டுமல்ல தன்னைச் சார்ந்த சமூகத்தையும் முன்னேற்ற ஒரு பெண்ணால் மட்டுமே முடியும். சுறுசுறுப்பும், ஆளுமையும், அறிவுத் திறனும் பெண்களை துறை சார்ந்த வல்லுனர்களாக எளிதில் முன்னேற்ற பாதைக்கு உயர்த்திச் செல்கிறது. ஆனால் வீட்டிலிருந்து வெளியே வந்துவிட்டால் பெண்கள் என்ன என்ன பிரச்சனைகள் அனுபவிக்க வேண்டியுள்ளது? பார்வைகள், கேலிப் பேச்சுகள்… Continue reading பெண்களின் பாதுகாப்பு பற்றி எழுதும் எங்களுக்கே பாதுகாப்பில்லை!