அரசியல், சினிமா, தமிழ்நாடு

ஜெயலலிதாவுக்கு ஆதரவு: சினிமா துறையினர் உண்ணாவிரதம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை விதித்தது. தமிழ் திரையுலகினர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் இன்று ஒருநாள் மவுன உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர்.  மேலும் திரைப்பட துறையின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றார்கள். மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடக்கிறது. நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, நடிகர்கள் பாக்யராஜ், ஸ்ரீகாந்த்,… Continue reading ஜெயலலிதாவுக்கு ஆதரவு: சினிமா துறையினர் உண்ணாவிரதம்

சினிமா, Uncategorized

இன்னோரு வாரிசு நடிகர் ரெடி!

பல வெற்றி படங்களை இயக்கிய வி.சேகர் தனது திருவள்ளுவர் கலைக்கூடம் பட நிறுவனம் சார்பாக தயாரித்து இயக்கும் படம் சரவணப்பொய்கை. இந்த படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகிறார் வி.சேகரின் மகனான காரல் மார்க்ஸ். இவர்  BE, MBA  பட்டதாரி. கதாநாயகியாக அருந்ததி நடிக்கிறார். படத்தில் நகைச்சுவை கதாநாயகர்களாக விவேக் - கருணாஸ் இருவரும் நடிக்கிறார்கள்.  மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், ஆர்த்தி, வடிவுக்கரசி,ஏ.வெங்கடேஷ், கிரேன் மனோகர்,விஜய் சிரஞ்சீவி, செல்முருகன், சஹானா ஆகியோர் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர்.. “இது முழுக்க முழுக்க… Continue reading இன்னோரு வாரிசு நடிகர் ரெடி!

சினிமா

பேரரசு இயக்கும் திகார் படத்தில் வில்லனானார் பார்த்திபன்!

காட்சன் பிலிம்ஸ் பட  நிறுவனம் சார்பாக மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்துக் கொண்டிருக்கும் படம் திகார். இந்த படத்தில் நகரத்தையே நடு நடுங்க வைத்து போலீஸ்,சட்டம் என எதையும் மதிக்காமல் வாழும் மிகப் பெரிய டான் அலெக்ஸ்சாண்டர் என்ற வேடத்தில் பார்த்திபன் நடிக்கிறார். பார்த்திபன் ஜோடியாக  நடிக்கும் கதாநாயகி தேர்வு நடை பெற்றுக்கு கொண்டிருக்கிறது. நாயகனாக  உன்னிமுகுந்தன் நடிக்கிறார். கதாநாயகிகளாக அகன்ஷா பூரி , கிருதிபாபட் நடிக்கிறார்கள் மற்றும் காதல் தண்டபாணி, எம்.எஸ்.பாஸ்கர்,மனோஜ் கே.ஜெயன், ரியாஸ்கான், தேவன்,… Continue reading பேரரசு இயக்கும் திகார் படத்தில் வில்லனானார் பார்த்திபன்!

சினிமா

’சுட்டகதை’ படத்திலிருந்து பிரத்யேக காட்சிகள்!

நகைச்சுவை கலந்த த்ரில்லராக உருவாகிவரும் ‘சுட்டகதை’ எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. இரண்டு கான்ஸ்டபிள் இணைந்து ஒரு கொலையைப் பற்றி கண்டறிவதுதான் படத்தின் கதை. நடிகர் பாலாஜி மற்றும் வெங்கி முதன்மை வேடங்களில் நடிக்கிறார்கள். நாசர், எம்.எஸ்.பாஸ்கர், புதுமுகம் லட்சுமி ப்ரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை புதுமுகம் சுப்பு இயக்குகிறார்.