சினிமா

உன் சமையல் அறையில் : முதல் பார்வை

மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன சால்ட் அன் பெப்பர் படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் என மும்மொழிகளில் உருவாக்கிவருகிறார் பிரகாஷ்ராஜ். தமிழில் உன் சமையலறையில் என உருவாகிறது. இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜுக்கு இணையாக நடிக்கிறார் ஸ்நேகா. படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியன், ஊர்வசி, சம்யுக்தா, பூர்ணா, தம்பி ராமையா ஆகியோர் துணைகதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்துக்கு இசையமைக்கிறார் இளையராஜா. ஒளிப்பதிவு ப்ரீத்தா.  

இசை கலைஞர்கள், சினிமா, ஜி.வி. பிரகாஷ்

பாடகர்களின் உரிமைக்காக உதயமானது சங்கம்!

சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ், இசையமைப்பாளர்களுக்கும் பாடலாசிரியர்களுக்கும் சரியான ராயல்டி தொகை வழங்க வேண்டும் என்று ட்விட்டரில் எழுதியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக இப்போது பாடகர்களும் குரலெழுப்பியிருக்கிறார்கள். அதற்கென இன்று இந்திய பாடகர் உரிமை சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கிறார். இந்திய பாடகர் உரிமை சங்கம் குறித்து பகிர்ந்து கொள்ள பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியன், ஜேசுதாஸ், வாணி ஜெயராம், மனோ உள்ளிட்ட மூத்த பாடகர்களுடன் ஹரிஹரன், மஹதி, சைந்தவி, கார்த்திக் உள்ளிட்ட இளைய தலைமுறை பாடகர்கள் இன்று ஒன்று… Continue reading பாடகர்களின் உரிமைக்காக உதயமானது சங்கம்!