சமையல், செய்து பாருங்கள்

பாரம்பரிய முறையில் அதிரசம் செய்வது எப்படி?

நல்ல தரமான பச்சரிசியை நற நற பக்குவத்தில், கிட்டத்தட்ட ரவையைவிட கொஞ்சம் பொடியாக அரைத்து அரைக்கவும்.  ஒரு கிலோ அரிசிக்கு 600 கிராம் வெல்லம் சேர்க்க வேண்டும்.  வெல்லத்தை பாகு காய்ச்சி அதை நன்கு வடிகட்டவும். வடிகட்டிய வெல்லத்தில் பச்சரிசி மாவை அதில் இட்டு நன்கு கிளற வேண்டும். இந்த மாவு கெட்டியான பதத்தில் இருக்க வேண்டும். இளகி இருக்கக் கூடாது. இதை அதிகபட்சமாக எட்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதற்கு மேல் ஊற… Continue reading பாரம்பரிய முறையில் அதிரசம் செய்வது எப்படி?

சமையல், சீசன் சமையல், சைவ சமையல்

சீசன் சமையல் – தக்காளி அரைத்த குழம்பு

தக்காளி அதிகமாக கிடைக்கும் இந்த சீசனில் ஒரு சுவையான ரெசிபி இதோ... தேவையானவை: பெரிய வெங்காயம் - 2, பூண்டு - 5 பல், சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: பட்டை - ஒரு துண்டு, லவங்கம் - 2, ஏலக்காய் - 2, எண்ணெய் - கால் கப். அரைக்க 1; தக்காளி - 4,… Continue reading சீசன் சமையல் – தக்காளி அரைத்த குழம்பு

குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

இனிப்பு பூரண கொழுக்கட்டை: எளிய செய்முறை

அரிசியில் இட்லி, தோசை மட்டும்தான் எப்போதும் செய்ய வேண்டும் என்பதில்லை. அதோடு, அரிசி மாவு தயாரிக்க உளுந்து, ப. அரிசி, பு. அரிசி தேவைப்படும் பொருட்களும் அதிகம் இவற்றுக்கு தொட்டுக்கொள்ள ஏதாவது கட்டாயம் செய்தாக வேண்டும். அதற்கு மாற்றாக அதே நேரம் சத்து நிறைந்த ஒன்றாக கொழுக்கட்டை உள்ளது. இதை செய்வது இட்லி தோசையைவிட எளிது. இதோ அந்த எளிய செய்முறை. முதலில் அரை கிலோ பச்சரிசியை கழுவி நன்றாக நிழலில் உலர்த்திக் கொள்ளுங்கள். உலர்ந்ததை மெஷினில்… Continue reading இனிப்பு பூரண கொழுக்கட்டை: எளிய செய்முறை

அசைவ சமையல், சமையல்

சன்டே ஸ்பெஷல் – நண்டு பிரியாணி

அசைவ சமையல் - நண்டு பிரியாணி தேவையானவை: பெரிய சைஸ் நண்டு - 5 பாஸ்மதி அரிசி - இரண்டரை கப் பெரிய வெங்காயம் - 3 நாட்டுத் தக்காளி - 3 பச்சை மிளகாய் - 5 பட்டை,லவங்கம் - தலா 2 ஏலக்காய் - 4 புதினா, மல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி இஞ்சி - 2 துண்டு முழுப்பூண்டு - 3 தயிர் - அரை கப் தனி மிளகாய்தூள் -… Continue reading சன்டே ஸ்பெஷல் – நண்டு பிரியாணி

குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல், மாலை நேர சிற்றுண்டி

மாலை நேர சிற்றுண்டி – பனீர் புலவு

மாலை நேர சிற்றுண்டி பனீர் புலவு தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப் பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 3 பனீர் - 200 கிராம் இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன் (அல்லது) பச்சை மிளகாய் - 3 உப்பு - தேவையான அளவு மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் எலுமிச்சம்பழச் சாறு - 2 டேபிள் ஸ்பூன் தாளிக்க: நெய் -… Continue reading மாலை நேர சிற்றுண்டி – பனீர் புலவு