அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், உலகம்

ஜான் கெர்ரியின் மோடி புகழாரத்தின் பின்னணி!

ஒரு சொல் கேளீர் நந்தினி அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி நாளை இந்தியா வருகிறார். 3 நாள் பயணமாக இந்தியா வரும் அவர், இந்திய தலைவர்களுடன் இரு தரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் உலக பிரச்னைகள் குறித்து பேச உள்ளார். ஜான் கெர்ரியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடன் இணைந்து  பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர் சந்திக்கும் போது பேச உள்ள விவகாரங்கள் குறித்து அலசுவார்கள் என்று தெரிகிறது.… Continue reading ஜான் கெர்ரியின் மோடி புகழாரத்தின் பின்னணி!

அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், ஒரு சொல் கேளீர், பெண்

சாஃப்ட் நடிகரின் கோர முகம்!

ஒரு சொல் கேளீர் நந்தினி சண்முகசுந்தரம் சமீபத்திய நாளிதழ்களில் வட இந்திய அரசியல்வாதிகள் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாவது குறித்து உதிர்க்கும் கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளாகின்றன. அந்த வரிசையில் தானும் ஆணாதிக்க இந்திய அரசியல்வாதிகளின் அடுத்த வாரிசு என்று நிரூபித்திருக்கிறார் தபஸ் பால். வங்காள சினிமாக்களில் மென்மையான கதாபாத்திரங்களில் நடித்தவர் தபஸ் பால். மார்க்ஸிய பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களை அனுப்புவேன் என்று வீர முழுக்கம் இட்டாரே அவரேதான்! நடிகராக 30 ஆண்டுகள் பொழுதுபோக்கிக்… Continue reading சாஃப்ட் நடிகரின் கோர முகம்!