குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

குழந்தைகளை அளவோடு புகழுங்கள்!

செல்வ களஞ்சியமே - 65 ரஞ்சனி நாராயணன் ‘நீ ரொம்ப நல்ல குழந்தை.. சாப்பிடும்மா...’ ‘இல்ல....நான் நல்ல குழந்தை இல்ல....!’ நாம் ஒரு குழந்தையை இப்படி ‘புகழும்’ போது அந்தக் குழந்தை அதை ஏற்க ஏன் மறுக்கிறது. ஏன் நான் நல்ல குழந்தை இல்லை என்று சொல்லுகிறது? இதற்கு பதில் இரண்டு விதங்களில் சொல்லலாம். ஒன்று: நீ சொன்னபடி கேட்டு, உன்விருப்பத்திற்கு ஏற்ப சாப்பிட்டு நான் நல்ல குழந்தையாக இருக்க விரும்பவில்லை....’ இரண்டாவது: யாரவது புகழ்ந்தால் அதை… Continue reading குழந்தைகளை அளவோடு புகழுங்கள்!