அனுபவம், பயணம்

ஆஸியென்னும் அதிசயத்தீவு – கொவாலா

கீதா மதிவாணன் எந்த விலங்கின் கைரேகைகள் மனிதனுடைய கைரேகைகளோடு ஒத்திருக்கும்? சொல்லுங்க… தெரியவில்லையா? நானே சொல்கிறேன். ஆஸ்திரேலியாவின் உயிரியல் அடையாளங்களுள் ஒன்றான கொவாலா (koala) என்னும் விலங்கின் கைரேகைதான் அது. மின்னணு நுண்ணோக்கி (electron microscope) வைத்துப்பார்த்தாலும் வேறுபாடு கண்டுபிடிக்க இயலாதாம். என்ன ஆச்சர்யம்! ஆஸ்திரேலியாவில் மட்டுமே வாழும் கொவாலாக்கள் அழியக்கூடிய அபாயத்திலிருக்கும் உயிரினங்கள் என்பது வருத்தம் தரும் செய்தி. பார்ப்பதற்கு டெடிபேர் (Teddy bear) போல இருப்பதால் கொவாலாக்களும் கரடியினம் என்றே பலரும் நினைக்கிறார்கள். உண்மையில்… Continue reading ஆஸியென்னும் அதிசயத்தீவு – கொவாலா

Uncategorized

ஈமுவால் ஏன் பறக்கமுடியவில்லை?

ஆஸியெனும் அதிசயத்தீவு – 4  கீதா மதிவாணன் ஆஸ்திரேலிய அரசு முத்திரையைப் பார்த்தால் ஒரு பக்கம் கங்காருவும் இன்னொரு பக்கம் ஈமு பறவையும் இருக்கும். எத்தனையோ விலங்குகள் பறவைகள் இருக்கும்போது அரசு முத்திரையில் இடம்பிடிக்கிற அளவுக்கு இந்த இரண்டிடமும் அப்படி என்ன விசேட சிறப்பு இருக்கிறது? இருக்கிறதே. கங்காருவாலும் ஈமுவாலும் முன்னோக்கி மட்டுமே போக முடியும். பின்புறமாக நடக்கவோ நகரவோ முடியாது. அதனால்தான் முன்னேற்றத்துக்கான அடையாளமாக அரசின் முத்திரையில் இடம்பிடித்திருக்கின்றன இரண்டும். உலகிலுள்ள பறக்கவியலாத பறவையினங்களில் இரண்டாவது… Continue reading ஈமுவால் ஏன் பறக்கமுடியவில்லை?

சினிமா

‘அஞ்சலிக்குப் போட்டியா?’ வந்தா மல ப்ரியங்கா பேட்டி!

அகடம், 13ஆம் பக்கம் பார்க்க, கங்காரு, வந்தா மல என இதுவரை வெளியான படங்கள் அனைத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் பாண்டிச்சேரியை சேர்ந்த தமிழ் நடிகை ப்ரியங்கா. வந்தா மல படத்தில் சேரியில் வாழும் பெண்ணாக சென்னைத் தமிழிலும் சேரிப்பெண்ணுக்கே உள்ள அடாவடித்தனத்திலும் மிரட்டியுள்ளார். அங்காடி தெரு அஞ்சலி மாதிரி நீங்க நல்லா நடிக்கறீங்க.. அவங்க இடத்தை பிடிப்பீங்களா? அஞ்சலி இடத்தை பிடிப்பேனா தெரியாது.. ஆனா எனக்குன்னு ஒரு இடம் தமிழ் சினிமாவுல இருக்கும்… Continue reading ‘அஞ்சலிக்குப் போட்டியா?’ வந்தா மல ப்ரியங்கா பேட்டி!

ஆஸ்திரேலியா வரலாறு

கங்காரு எப்படி பைக்குள் வைத்து குட்டியை வளர்க்கிறது?

ஆஸியெனும் அதிசயத்தீவு – 2 கீதா மதிவாணன் ஆஸ்திரேலியா ஒரு அழகிய தீவு மட்டுமல்ல, பற்பல அற்புதங்களும் அதிசயங்களும் நிறைந்த நாடு. மழைக்காடுகள், சதுப்புநிலக்காடுகள், ஊசியிலை மரக்காடுகள், யூகலிப்டஸ் மரக்காடுகள், சவான்னா புல்வெளிகள், மலைகள், மலைத்தொடர்கள், பாலைவனம் என பல்வேறு விதமான நிலப்பரப்புகளை உள்ளடக்கிய மாபெரும் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 45% பாலைநிலம்தான் என்றால் நம்பமுடிகிறதா? அப்பாலையிலும் பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்கின்றன என்பது சிறப்பு. மாறுபட்ட நிலப்பரப்புக்கும் சூழலுக்கும் ஏற்ப வாழும் தனித்துவமிக்க தாவரங்களும் உயிரினங்களும் ஆஸ்திரேலியாவின்… Continue reading கங்காரு எப்படி பைக்குள் வைத்து குட்டியை வளர்க்கிறது?

சினிமா, Uncategorized

வெட்டியான் கேரக்டரில் கூட ஜீன்ஸ் ,ஷூ போட்டு நடிப்பார்கள்: இயக்குநர் சாமி

  சாமி இயக்கத்தில் கங்காரு படத்தில் பாசமுள்ள அண்ணனாக நடித்திருப்பவர் அர்ஜுனா. பொறியியல் பட்டதாரியான இவர் அறிமுகம் ஆனது என்னவோ மலையாளப் படத்தில்தான். ரஞ்சித்குமார் என்ற பெயருடன் மலையாளத்தில் சிறிதும் பெரிதுமாக 15 படங்களில் நடித்திருக்கிறார். 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் கூட த்ரிஷாவின் அண்ணனாக வருபவர் இவர் தான். பரவலாக பல படங்களில் நடித்திருந்தாலும் பெயர் பெறப் போவது வரவிருக்கும்'கங்காரு' தமிழ்ப்படம் மூலம்தான். 'கங்காரு' வில் டைட்டில் ரோலுக்கு தேர்வானது எப்படி..? என்று அர்ஜுனா பற்றிக்… Continue reading வெட்டியான் கேரக்டரில் கூட ஜீன்ஸ் ,ஷூ போட்டு நடிப்பார்கள்: இயக்குநர் சாமி