குழந்தைகளுக்கான உணவு, சமையல்

கணவாய் மீன் குழம்பு செய்வது எப்படி?

ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கணவாய் மீன் அதிகமாகக் கிடைக்கும். கிலோ ரூ. 100க்கு வாங்கலாம். மீன் என்று சொல்லப்பட்டாலும் இது ஒரு கடல் வாழ் உயிரி. ஜின்க், மாங்கனீஸ், வைட்டமின் பி12 நிறைந்தது இது சாப்பிட மிருதுவான இறைச்சி போல இருக்கும். இதை ஊறுகாயாக செய்து சேமிக்கும் வழக்கம் சில மீனவ குடிகளில் உண்டு. இதை எளிமையான செய்முறையில் சமைத்தும் உண்ணலாம். கணவாய் மீனை சுத்தம் செய்வது மிகவும் எளிது. தெரியாதவர்கள் இந்த விடியோவைக் காணுங்கள். http://www.youtube.com/watch?v=cHL3CkuvU_c சமைக்கும் முறை;… Continue reading கணவாய் மீன் குழம்பு செய்வது எப்படி?

இந்திய அம்மாக்கள், கர்ப்ப கால உணவு, கர்ப்ப காலம், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே, முதல் குழந்தை

குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அந்த ‘ஆயிரம் நாட்கள்’!

செல்வக் களஞ்சியமே - 3 ரஞ்சனி குழந்தை தாயின் வயிற்றில் கருவாக உருவாகத் தொடங்கும் முதல் நாளிலிருந்து அதற்கு  இரண்டு வயதாகும் வரை உள்ள காலத்தைத்தான் ‘முதல் ஆயிரம் நாட்கள்’ என்று குறிப்பிடுகிறார்கள். இந்த ‘முதல் ஆயிரம் நாட்களை’ குழந்தையின் வளர்ச்சியில் பொன்னான நாட்கள் என்று சொல்லலாம். இந்த நாட்களில் குழந்தைக்கு கிடைக்கும் ஊட்டச்சத்து  குழந்தையின் எதிர்கால ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது. இத்தகைய சத்து நிறைந்த உணவுகளினால் நீண்ட கால நோய்களிலிருந்தும்  குழந்தையை காக்கலாம். தேவைப்பட்ட ஊட்டச்சத்து… Continue reading குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அந்த ‘ஆயிரம் நாட்கள்’!

இறால் வறுவல், கடல் உணவு, சமையல், செய்து பாருங்கள், ருசியுங்கள்

சத்தும் சுவையும் குறையாத இறால் வறுவல்

தேவையானவை இறால் - அரை கிலோ எண்ணெய் - தேவையான அளவு வறுவல் கலவை - 4 மேஜைக்கரண்டி வறுவல் கலவை இஞ்சி பூண்டு விழுது - 3 மேஜைக்கரண்டி வறுத்து பொடித்த மிளகாய்ப் பொடி - 2 தேக்கரண்டி வறுத்து பொடித்த அரிசி மாவு - 1 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி உப்பு - ருசிக்கேற்ப   எப்படி செய்வது? இறாலின் மேல் இருக்கும் ஓடு போன்ற பகுதியை நீக்குங்கள். இறாலில்… Continue reading சத்தும் சுவையும் குறையாத இறால் வறுவல்