சினிமா, Uncategorized

அரண்மனை : முதல் பார்வை

விஷன் ஐ மீடியாஸ் நிறுவனம் சார்பில் டி.தினேஷ் கார்த்திக் தயாரிக்கும் படம் அரண்மனை. இப்படத்தை சுந்தர் சி. இயக்குவதோடு முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கவும் செய்துள்ளார். நாயகனாக வினய் நடித்திருக்கிறார். தவிர, ஹன்சிகா மோத்வானி, ஆண்ட்ரியா, லட்சுமிராய் என மூன்று நாயகிகள். இவர்களுடன் சந்தானம், சரவணன், கோவைசரளா, மனோபாலா, காதல் தண்டபாணி, கோட்டா சீனிவாசராவ், சித்ரா லட்சுமணன், நிதின் சத்யா என்று பலர் நடித்து உள்ளனர். பரத்வாஜ் இசையமைத்துள்ளார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுந்தர்.சி தனது வழக்கமான… Continue reading அரண்மனை : முதல் பார்வை

சினிமா

சண்டமாருதத்தில் புதிய தோற்றத்தில் மீரா நந்தன்!

நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டு இரட்டை வேடத்தில் சரத்குமார் நடிக்கும் திரைப்படம் சண்டமாருதம். அதுவும் கதாநாயகனாக மாறிய பின்பு முதன் முதலாக சரத்குமார் ஒரு கொடூரமான வில்லன் வேடத்தில் நடிக்கிறார். ஒன்றுகொன்று உருவ ஒற்றுமை, அண்ணன் – தம்பி, அப்பா – பிள்ளை போன்ற வழக்கமான இரைட்டை வேடங்களில் இல்லாமல் இரு வேறு வித்தியாசமான வில்லன் – கதாநாயகன் வேடங்களை ஏற்றிருக்கிறார். இது மட்டுமின்றி இப்படத்தில் அவர் கதாசிரியராகவும் அறிமுகமாகிறார். திரைக்கதை வசனத்தை எழுத்தாளர் ராஜேஷ்குமார் எழுதுகிறார். … Continue reading சண்டமாருதத்தில் புதிய தோற்றத்தில் மீரா நந்தன்!

சினிமா

மீண்டும் சரத்குமார் – A.வெங்கடேஷ் கூட்டணி!

சென்னையில் ஒரு நாள், புலிவால் போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம், தனுஷ், காஜல் அகர்வால் நடிக்கும்  படத்தையும், விக்ரம் பிரபு நடிக்கும் படத்தையும் தயாரிக்க உள்ளது. இந்நிறுவனம் தற்போது சரத்குமார் இரு வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் “சண்டமாருதம்” என்ற படத்தை மிகப் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. “எதிரியை எதிரியா பார்த்து பழக்கமில்லை எனக்கு, எரிச்சித்தான் பழக்கம்” என்கிற கொள்கையுடைய அழுத்தமான வில்லன் கதாபாத்திரம் ஏற்கிறார் சரத்குமார். “புயல், சுனாமி போன்றவற்றையும் தாண்டி… Continue reading மீண்டும் சரத்குமார் – A.வெங்கடேஷ் கூட்டணி!

சினிமா

பல குடும்பங்களை சீரழித்த சீட்டுகம்பெனி மோசடி!

எழில் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக எ.தமிழ்வாணன், எஸ்.மூர்த்தி, P.T.S.திருப்பதி மூவரும் இணைந்து  தயாரித்திருக்கும் படம் ஒகேனக்கல். இந்த படத்தில் பாபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக மும்பையை சேர்ந்த  ஜோதிதத்தா  நடிக்கிறார். இன்னொரு நாயகனாக பிருத்வி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ராவியா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் P.T.S.திருப்பதி நடிக்கிறார். மற்றும்  உமா பத்மநாபன், நளினி, லதா ராவ், நிழல்கள் ரவி, டெல்லி கணேஷ்,காதல் தண்டபாணி, கராத்தே ராஜா, ஆனந்த், அருண்மணி முத்துகாளை,கிரேன் மனோகர்,பிளாக்பாண்டி,காந்தராஜ், தீப்பெட்டி கணேசன்… Continue reading பல குடும்பங்களை சீரழித்த சீட்டுகம்பெனி மோசடி!

சினிமா

மீண்டும் ஒரு சினிமா கதை!

சினிமா வாய்ப்பு தேடும் உதவி இயக்குநர்களையும் நடிகர்களையும் வைத்து சினிமா எடுப்பது லேட்டஸ்ட் டிரெண்ட் ஆகியுள்ளது. அந்த பட்டியலில் புதிதாக சேர்ந்திருக்கும் படம் திரைப்பட நகரம். செந்தில், முத்து, ஆசிம், முன்னா, குமார், தெனாலி ஆகிய 6 நண்பர்களும் சென்னையில் ஒரு அறையில் தங்கி சினிமா வாய்ப்புக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தேவதர்ஷினி, நண்பர்களின் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு வாடகை கூட வாங்காமல் அவ்வப்பொழுது அவர்களுக்கு உணவும் தந்து உதவுகிறார். புரொடக்ஷன் மேனேஜர் தம்பி ராமையாவும் அவர்களுக்கு பல… Continue reading மீண்டும் ஒரு சினிமா கதை!