சமையல், சைவ சமையல்

பட்ஜெட் சமையல் – கொள்ளுப்பொடி

இன்று கொள்ளு நம் அன்றாட சமையலில் இருந்து வழக்கொழிந்து விட்டது. கொள்ளு விலையும் தென்மாவட்டங்களில் கூட உணவுத் தயாரிப்பில் அதற்குரிய இடத்தை இழந்துவிட்டது என்றே சொல்லலாம். கொள்ளை துவரயை பருப்பாக மாற்றி வருடம் முழுக்க பயன்படுத்தியதைப் போல கொள்ளிலிருந்து கொள்ளு பருப்பு தயாரித்து பயன்படுத்தும் பழக்கம் இந்த மாவட்டங்களில் இருந்தது. சாமையில் செய்த சாதமும் கொள்ளு பருப்பு குழம்பும் அபாரமான இணைகள். இந்த உணவுக்குறிப்பை மற்றொரு பதிவில் பார்ப்போம். இந்தப் பதிவில் பட்ஜெட் சமையல் வரிசையில் கொள்ளுப்… Continue reading பட்ஜெட் சமையல் – கொள்ளுப்பொடி

குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

பட்ஜெட் சமையல்: கறிவேப்பிலைப் பொடி

பட்ஜெட் சமையல் வரிசையில் கறிவேப்பிலைப் பொடி எப்படி செய்வது என்பதைப் பார்க்க இருக்கிறோம். விலை குறைவான காலகட்டத்தில் காய்கறிகள் வாங்கும்போது இலவசமாகவே கறிவேப்பிலை கிடைக்கும். விலை அதிகமான இந்தக் காலகட்டத்தில் குறைந்தது 5 ரூபாய் கொடுத்தால்தால்தான் கொடுப்பார்கள். கீரைகள் கட்டு ரூ. 10க்கு விற்கப்படும்போது கருவேப்பிலைக்கு ரூ. 5 கொடுத்து வாங்கலாம். கீரைகள் உள்ள அதே சத்து இதிலும் கிடைக்கும். குழம்புகளில் போட்டு தூக்கி எறிவதற்கு பதிலாக இதை உண்பதற்கு முறைகளில் சமைத்து உண்ணலாம். சட்னியாக அரைத்தோ… Continue reading பட்ஜெட் சமையல்: கறிவேப்பிலைப் பொடி

சமையல், சைவ சமையல்

ஆந்திரா ஸ்பெஷல் – அல்லம் பச்சடி

 தேவையானவை: இஞ்சி - 100 கிராம் உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 8 தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் புளி - சிறிய நெல்லிக்காய் அளவு எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் வெல்லம் (பொடித்தது) - 2 டீஸ்பூன் உப்பு - தேவைக்கு எப்படி செய்வது? இஞ்சியை மண் போகக் கழுவி தோல் சீவுங்கள். சிறு துண்டுகளாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து உளுத்தம்பருப்பு, மிளகாய் சேர்த்து வறுத்து, இஞ்சியை சேருங்கள். இஞ்சி… Continue reading ஆந்திரா ஸ்பெஷல் – அல்லம் பச்சடி

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல், சைவ சமையல்

முட்டைகோஸ் மசாலா கூட்டு!

காய்கறிகளின் வரலாறு – 28 முட்டைகோஸ் போர்த்துக்கீசியர்களால் 14 அல்லது 17ம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட காய் முட்டைகோஸ். வரலாற்றாசிரியர்கள் முட்டைகோஸின் பிறப்பிடம் பாறை மலைகள் சூழ்ந்த ஐரோப்பிய பிரதேசங்களாக இருக்கலாம் என்கிறார்கள். ஐரோப்பியர்களால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட காய்கறி என்றாலும் இன்று சீனாவுக்கு அடுத்தபடியாக முட்டைகோஸ் விளைச்சலில் இந்தியா இரண்டாவது இடத்தை வகிக்கிறது. அதேபோன்று இந்திய உணவுகளிலும் முட்டைகோஸ் தவிர்க்கமுடியாத இடத்தைப் பிடித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். எது நல்ல முட்டைகோஸ்? முட்டைகோஸ் விளையும்போது பல்வேறு நோய்த்தாக்குதலுக்கு ஆளாகக்கூடியது.… Continue reading முட்டைகோஸ் மசாலா கூட்டு!

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல்

கோடை ஸ்பெஷல் – பலாக்காய் கூட்டு

காய்கறிகளின் வரலாறு – 24 பலாக்காய் முக்கனிகளுள் ஒன்றாக வரலாற்று காலம் முதல் தென்னக மக்களால் கொண்டாடப்பட்ட பலா. அதனால் தெரிந்துகொள்ளலாம் பலாவின் பூர்விகம் நம்மண்ணே என்று. 6லிருந்து 7ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே பலாவை உணவுப்பொருளாக பயன்படுத்தியதற்கான வரலாற்றுச் சான்றுகள் தொல்பொருள் ஆய்வில் கிடைத்துள்ளன. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய மழைக்காடுகளில் வளரும் மரம் பலா. இதன் கனியின் சுவையை அறிந்துகொண்ட மனிதர்கள், அதை உணவுக்காகப் பயன்படுத்த ஆரம்பித்தனர். தென்னகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பலா… Continue reading கோடை ஸ்பெஷல் – பலாக்காய் கூட்டு