சினிமா, Uncategorized

ஸ்ரீகாந்த்தின் வார்த்தைகள் இன்னமும் ஊக்கம் தருகின்றன! அஞ்சான் சூர்யா நெகிழ்ச்சி

நடிகர் ஸ்ரீகாந்த் இதுவரை சுமார் 20 படங்களில் நடித்திருக்கிறார். இப்போது 'நம்பியார்' படம் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார் கோல்டன் ப்ரைடே பிலிம்ஸ் சார்பில் வந்தனா ஸ்ரீகாந்த் தயாரித்துள்ள படம்தான் 'நம்பியார்'. ஸ்ரீகாந்த், சந்தானம், சுனைனா, ஜான்விஜய், ஆர்யா, பஞ்சு சுப்பு, நடித்துள்ளனர். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். கணேஷா இயக்கியுள்ளார். 'நம்பியார்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை தேவி திரையரங்கில் நடந்தது. விழாவில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமையில்… Continue reading ஸ்ரீகாந்த்தின் வார்த்தைகள் இன்னமும் ஊக்கம் தருகின்றன! அஞ்சான் சூர்யா நெகிழ்ச்சி

சினிமா

ஹிந்தி படம் இயக்கும் விஷ்ணுவர்தன்

பில்லா ரீமேக், ஆரம்பம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணுவர்தன் இப்போது ஆர்யா, கிருஷ்ணா நடிக்கும் “யட்சன்” என்ற படத்தை இயக்குவதோடு ஹிந்தியில் படம் இயக்கவுள்ளார். அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் அதற்கான அறிவிப்பை தெரிவிப்பதாக கூறினார்.

சினிமா

இது தமிழ் ஹைவே!

உதயநிதி ஸ்டாலின் ரெட்ஜெயன்ட் மூவீஸ் வழங்க பைன் போகஸ் பட நிறுவனம் சார்பாக சௌந்தர்ராஜன், ஆஜூ ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் நெடுஞ்சாலை ஆரி கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஷிவதா நடித்திருக்கிறார். மற்றும் கண்ணன் பொன்னையா, தம்பி ராமய்யா, பிரசாந்த் நாராயண், சலீம்குமார் ஆகியோர் நடித்திருக்கின்றனர். வசனம்   -    ஆர்.எஸ்.ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு    -   ராஜவேல் இசை    -   சி.சத்யா கலை  -  சந்தானம் எடிட்டிங்    -  கிஷோர் நடனம்   -   நோபல் ஸ்டன்ட்    -  சூப்பர் சுப்பராயன்… Continue reading இது தமிழ் ஹைவே!

சினிமா, வானவராயன் வல்லவராயன்

திருமண மண்டபங்களில் இனி இந்தப் பாட்டுதான்!

ஸ்ரீ தேவர் பிக்சர்ஸ் ஆர்.ஐயப்பன் வழங்க மகாலஷ்மி மூவீஸ் கே.எஸ்.மதுபாலா தயாரிக்கும் படம் “வானவராயன் வல்லவராயன்” இந்த படத்தில் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மா.கா.பா.ஆனந்த் நடிக்கிறார். கதாநாயகியாக மோனல் கஜ்ஜார் நடிக்கிறார். மற்றும் சந்தானம்,சௌகார்ஜானகி,S.P.B.சரண், தம்பி ராமைய்யா, கோவைசரளா , ஜெயபிரகாஷ், மீரா கிருஷ்ணா,பிரியா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு  -    பழனிகுமார் சினேகன் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நடனம்   -    தினேஷ் , ராபர்ட் எடிட்டிங்  -  கிஷோர் கலை    - … Continue reading திருமண மண்டபங்களில் இனி இந்தப் பாட்டுதான்!