கைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள்

குரோஷாவில் ஸ்மார்ட்போன் பவுச்!

தேவையானவை: உல்லன் நூல்  - வெவ்வேறு நிறங்களில் தலா ஒரு கட்டு குரோஷா ஊசி - 1 பெரிய பட்டன் - 1 கத்தரிக்கோல் செய்வது எப்படி? அடர் நிற உல்லன் நூல், வெளிர் நிற உல்லன் நூல் இரண்டை மாற்றி மாற்றி பயன்படுத்தலாம்.  கிரானி ஸ்கொயர் எப்படி போடுவது என்று பார்த்தோம். அதே முறையில் ஸ்மார்ட் போன் அளவுக்கு ஏற்றபடி கிரானி ஸ்கொயரை போடுங்கள். கிரானி ஸ்கொயர் செய்முறை மீண்டும் உங்களுக்காக... முதலில் ஆறு சங்கிலி… Continue reading குரோஷாவில் ஸ்மார்ட்போன் பவுச்!

Advertisements