குழந்தைகளுக்கான உணவு, சமையல்

மேகி நூடுல்ஸும் இலக்கிய ரெசிபிகளும்!

உலகமயமாகிவிட்ட இந்தக் காலகட்டத்தில் மண்ணுக்கே உரித்தான உணவு குறித்து பேசவது அபத்தமானதாக இருக்கலாம். உலகமயமாகிவிட்ட உணவுகளின் உண்மை முகத்தை சமீபத்தில் வெளியான செய்திகள் மூலம் அறிந்து பலரும் அதிர்ந்து போயிருக்கிறார்கள். நம் வீட்டுக் குழந்தைகளின் விருப்ப உணவாக இடம்பிடித்துவிட்ட மேகி நூடுல்ஸ் பற்றி செய்திதான் அது. நெஸ்ட்லே தயாரிக்கும் மேகி நூடுல்ஸில் அளவுக்கதிகமான காரியம் கலந்திருப்பதாக ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. இதன் அடிப்படையில் உத்தர பிரதேச அரசு மேகி நூடுல்ஸை தடை செய்திருக்கிறது. மத்திய அரசு இதுகுறித்து ஆராய்ந்து… Continue reading மேகி நூடுல்ஸும் இலக்கிய ரெசிபிகளும்!

இன்றைய முதன்மை செய்திகள், குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

சித்திரை சமையல் – மாம்பழ சாம்பார்

சித்திரை சமையல் தேவையானவை: துவரம்பருப்பு - அரை கப் இனிப்பான மாம்பழம் - 2 பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 3 புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு மிளகாய்தூள் - இரண்டரை தேக்கரண்டி தனியா தூள் - ஒன்றரை தேக்கரண்டி மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி உப்பு - தேவைக்கு. தாளிக்க: கடுகு - அரை தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி பெருங்காயம் - கால் தேக்கரண்டி எண்ணெய் - 3… Continue reading சித்திரை சமையல் – மாம்பழ சாம்பார்

இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கான உணவு, செல்வ களஞ்சியமே

தேர்வு நேரம்: நினைவுத்திறன் வளர்க்க மாத்திரையா?

செல்வ களஞ்சியமே - 89 ரஞ்சனி நாராயணன் தேர்வு சமயத்தில் என்ன விளையாட்டு? என்று தயவுசெய்து உங்கள் குழந்தைகளை கோபித்துக் கொள்ளாதீர்கள். தூக்கம் போலவே விளையாட்டும் குழந்தைகளின் உடலையும், மனதையும் புத்துணர்வு பெற வைக்கிறது. மாலை முழுதும் வேண்டாம் ஒரு அரைமணியாவது விளையாடிவிட்டு வந்து படிக்க உட்காரட்டும். என்ன விளையாட்டு விளையாடலாம்? கிரிக்கெட் போன்ற போட்டி போடும், நிறைய பேர்கள் விளையாடும்  விளையாட்டுக்களை தவிர்த்துவிட்டு பந்து ஒன்றை தட்டித் தட்டி விளையாடும் விளையாட்டை விளையாடலாம். பந்தினை விடாமல்… Continue reading தேர்வு நேரம்: நினைவுத்திறன் வளர்க்க மாத்திரையா?

இன்றைய முதன்மை செய்திகள், குழந்தைகளுக்கான உணவு, சமையல்

இறால் வறுவல் : நிமிடங்களில் செய்யலாம்!

இறால் கழுவி சுத்தம் செய்வதற்கு அதிக நேரம் பிடிக்கும், இதற்கு பயந்தே பல சமயங்களில் இறால் வாங்குவதை தவிர்ப்பதுண்டு. எங்கள் பகுதியில் மீன் விற்கும் அக்காவிடம் இறாலை உரிக்கக் கற்றுக் கொண்டேன். இறாலை தற்போது சற்று வேகமாகவே உரிக்கிறேன். முன்பு கிட்டத்தட்ட 2 மணி நேரம் செலவழிப்பேன். இறாலை வழக்கமாக செய்வதைக் காட்டியிலும் புதிதாக எதையாவது முயற்சி செய்யலாம் என்று இந்த வறுவலை செய்து பார்த்தேன், மிகவும் ருசியாக அமைந்தது. இது ஒரு தலைகீழ் செய்முறை... இறாலை… Continue reading இறால் வறுவல் : நிமிடங்களில் செய்யலாம்!

இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

குழந்தை வளர்ப்பில் தாத்தா பாட்டிகள் செய்ய வேண்டியவை!

செல்வ களஞ்சியமே - 85 ரஞ்சனி நாராயணன் ‘தாத்தா நாளைக்கும் நாம ஸ்கைப் பண்ணலாமா?’ சின்னப் பெண் அதிதி ஆசையுடன் கேட்கிறாள். அவள் இருப்பது வெளிநாட்டில். அவளது தாத்தா பாட்டி இருவரும் இருப்பது இந்தியாவில். பேரன் பேத்திகளுக்கும், தாத்தா பாட்டிகளுக்கும் உதவும் தொழில் நுட்பம் இந்த ஸ்கைப். இதன் மூலம் மிக மிக தூரத்தில் இருப்பவர்கள் கூட அருகாமையில் இருப்பது போல உணருகிறார்கள். எல்லா பெரியவர்களும் இரு கரம் நீட்டி வரவேற்கும் தொழில்நுட்பம் இது. குழந்தைகளைப் பார்க்கலாம்;… Continue reading குழந்தை வளர்ப்பில் தாத்தா பாட்டிகள் செய்ய வேண்டியவை!