ஜூட் துணிகளில் அழகான க்ளட்ச் செய்வது எப்படி என்று கற்றுத்தருகிறார் கைவினைக் கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன். http://www.youtube.com/watch?v=LApyfhkyDQ0 http://www.youtube.com/watch?v=f6YEFpAhmBQ
Tag: கைவினைக் கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன்
புக் மார்க் செய்வது எப்படி?
புத்தகம் படிக்கும்போது இடையில் தடங்கல் ஏற்பட்டால் பயன்படுத்து அடையாள அட்டை எனப்படும் புக் மார்க்கை நாமே எளிதாக செய்துகொள்ள கற்றுத்தருகிறார் கைவினைக் கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன். http://www.youtube.com/watch?v=QhRnRlRgkLo
தாம்பூலப் பை செய்வது எப்படி? வீடியோ இணைப்பு
தாம்பூலப் பை செய்வது எப்படி எனச் சொல்லித் தருகிறார் கைவினைக் கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன். பண்டிகை காலங்களில் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு பரிசளிப்பதற்கும் குழந்தைகளின் நிகழ்ச்சிகளில் பரிசளிப்பதற்கும் ஏற்ற பொருள் இது. முயன்றால் ஒரு சிறு தொழிலாகவும் இதை செய்து பார்க்கலாம்... http://www.youtube.com/watch?v=4Qyq3dJE9Q4
எளிய முறையில் பானை ஓவியம் வரையலாம்; வீடியோ பதிவு
பானை ஓவியங்களை எளியமுறையில் வரைய கற்றுத்தருகிறார் கைவினைக் கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன். http://www.youtube.com/watch?v=VnqOQZiyAW0