சைவ சமையல்

புக் மார்க் செய்வது எப்படி?

புத்தகம் படிக்கும்போது இடையில் தடங்கல் ஏற்பட்டால் பயன்படுத்து அடையாள அட்டை எனப்படும் புக் மார்க்கை நாமே எளிதாக செய்துகொள்ள கற்றுத்தருகிறார் கைவினைக் கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன். http://www.youtube.com/watch?v=QhRnRlRgkLo

கைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள், தையல் கலை

வீட்டுக்குத் தேவையான தலையணைகள் நீங்களே செய்யலாம்: படங்களுடன் எளிய செய்முறை

வீட்டுக்குத் தேவையானப் பொருட்கள் தயாரிப்பதற்கான எளிய தையல் முறைகள் பற்றி பார்த்து வருகிறோம். இந்த வரிசையில் தலையணைகள் உருவாக்குவதைப் பார்ப்போம். கடைகளில் விற்கும் தலையணைகளைப் போல அதே நேர்த்தியோடு,குறைந்த செலவில் தலையணைகளை உருவாக்க முடியும். தேவையானவை: பஞ்சு (பஞ்சு பொம்மைகள் செய்யத் தேவையான பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும். தூய்மையான பருத்தி பஞ்சு தலையணை வேண்டும் என்று நினைப்பவர்கள். பருத்தி பஞ்சை காதி கடைகளில் வாங்கியும் தலையணை தைக்கலாம்.) மெல்லிய பருத்தி துணி (நாங்கள் பயன்படுத்தியிருப்பது வீட்டில்… Continue reading வீட்டுக்குத் தேவையான தலையணைகள் நீங்களே செய்யலாம்: படங்களுடன் எளிய செய்முறை