அரசியல், சினிமா

ஐடி துறை ஊழியர்களை நாய் செயினை கழுத்தில் மாட்டியிருக்கும் தலைமுறை என்று விமர்சித்த அமீர்!

பிங்கர் பிரிண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக நாயகன் துருவா நடிக்கும் படம் ‘திலகர்’.உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஜி.பெருமாள் பிள்ளை இயக்கியுள்ள படம் இது. ராஜேஷ்யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கண்ணன் இசையமைத்துள்ளார். மதியழகன், நா சே ஆர். ராஜேஷ் மற்றும் ரம்யா ஆகியோர் தயாரித்துள்ளனர். ‘திலகர்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சாந்தம் திரையரங்கில் நடைபெற்றது. படத்தின் ஆடியோ சிடியை அமீர் வெளியிட விஜய் சேதுபதி பெற்றுக் கொண்டார். டிரைலரை தயாரிப்பாளர் சங்கத்தைச்… Continue reading ஐடி துறை ஊழியர்களை நாய் செயினை கழுத்தில் மாட்டியிருக்கும் தலைமுறை என்று விமர்சித்த அமீர்!

கோலிவுட், சஞ்சிதா ஷெட்டி, சினிமா

சஞ்சிதா ஷெட்டி : எக்ஸ்க்ளூசிவ் படங்கள்

பீட்சா 2 : வில்லா பட வெற்றிக்குப் பிறகு சஞ்சிதா ஷெட்டி, அடுத்து நடிக்கவிருக்கும் படத்தை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் எடுத்த சஞ்சிதா ஷெட்டியின் புகைப்படங்கள் இதோ...

அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி, சினிமா

சப்போர்டிவ் ஆர்டிஸ்ட் டூ ஹீரோ: பீட்சா 2 வில்லா பட நாயகனின் வெற்றிப் பயணம்!

சூது கவ்வும் படத்தில் ஹீரோவுடன் இருக்கும் நான்கு கதாபாத்திரங்களில் ஒரு கதாபாத்திரமான கேசவனாக நடித்தவர் அசோக் செல்வன். அமைதியான கேரக்டரில் வந்த அசோக் செல்வன், அதிரடியாக பீட்சா 2 வில்லா படத்தின் கதாநாயகியிருக்கிறார். இந்தப் படத்தில் கோ படத்தில் நடித்த வைபவ் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பு அசோக் செல்வனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஈரோட்டை பூர்வீகமாகக் கொண்ட அசோக் செல்வனின் குடும்பம், சென்னையிலே செட்டிலானது. சென்னை லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்த அசோக், நண்பர்களின் குறும்படங்களில் நடித்து… Continue reading சப்போர்டிவ் ஆர்டிஸ்ட் டூ ஹீரோ: பீட்சா 2 வில்லா பட நாயகனின் வெற்றிப் பயணம்!

சஞ்சிதா ஷெட்டி, சினிமா

அசோக் அமிர்தராஜ் புத்தக வெளியீட்டில் சஞ்சிதா ஷெட்டி!

முன்னாள் டென்னிஸ் வீரரும் ஹாலிவுட் படத்தயாரிப்பாளருமான அசோக் அமிர்தராஜ் அட்வான்டேஜ் ஹாலிவுட் (ஹார்பர் காலினஸ் வெளியீடு) என்ற பெயரில் சுயசரிதை நூலை எழுதியிருக்கிறார். இந்நூலின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அமெரிக்க கவுன்சிலர் ஜெனரல் ஜெனிபர் மெச்சின்டயர் புத்தகத்தை வெளியிட, தமிழக கவர்னர் ரோசய்யா பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் லதா ரஜினியும் நடிகை சஞ்சிதா ஷெட்டியும் கலந்து கொண்டனர்.  

’அடையாளம்’ ஆருஷி, ’பீட்சா’ ரம்யா நம்பீசன், ஃபேஷன் டிரெண்ட், அருந்ததி, சஞ்சிதா ஷெட்டி, சினிமா, நஸ்ரியா

கோலிவுடடில் அழகுணர்வோடு உடையணியும் நடிகை!

கோலிவுட் ஃபேஷன்! பட விழாக்களுக்கு வரும் பெரும்பாலான நாயகிகள் ஒன்று கவர்ச்சியாக உடையணிவார்கள் அல்லது ஏனோதானோ என்று உடையணிந்து வருவார்கள். இதோ சமீபத்தில் நடந்த கோலிவிட் விழாக்களுக்கு வந்த சில நடிகைக்ளின் அலங்காரங்கள்...