இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்

மூட நம்பிக்கையை பரப்பும் சீரியல்கள்: சன் டிவிக்கு அறிவுறுத்தல்

பெண்களை சூனியம் செய்பவர்களாகவும் பில்லி-சூனியத்தை வலியுறுத்துவதையும் தொலைக்காட்சிகளில் காட்டுவதை நிறுத்த வேண்டும் என்று ஒளிபரப்பு கண்காணிப்பு முனையம் (பிசிசிசி) அறிவுறுத்தியுள்ளது. பிரைம் டைமில் இத்தகைய காட்சிகளை ஒளிபரப்பக் கூடாது என தடைவிதித்துள்ளது. வியாழக்கிழமை முதல் இந்த உத்தரவை அமல்படுத்தியிருக்கிறது. பார்வையாளர்கள் இதுபோன்ற மூடநம்பிக்கையை வலியுறுத்தும் காட்சிகள் குறித்து பிசிசிசியிடன் புகார் தெரிவித்திருந்தனர். குறிப்பாக ஜீ டிவி, கலர்ஸ், சன் டிவி, மா டிவி போன்ற தொலைக்காட்சி சானல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் குறித்து அதிக புகார் வந்ததாகவும் இனி… Continue reading மூட நம்பிக்கையை பரப்பும் சீரியல்கள்: சன் டிவிக்கு அறிவுறுத்தல்

சன் டிவி, தொலைக்காட்சி தொடர்கள்

நாதஸ்வரம் ஷூட்டிங் ஸ்பாட்: பிரத்யேக படங்கள்

திருமுருகன் இயக்கத்தில் பாஸ்கர் சக்தி வசனத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நாதஸ்வரம் தொடரின் ஷூட்டிங் ஸ்பாட் பிரத்யேக படங்கள் இதோ...  

சினிமா, நடிகர்கள்

டிவி அனுபவம் சினிமாவில் உதவுகிறதா? – ப்ரஜின் பேட்டி

ஷாருக்கான், மாதவன், தொடங்கி சிவகார்த்திகேயன் வரை சின்னத்திரையிலிருந்து வண்ணத்திரைக்கு வந்து வெற்றி பெற்றவர்களின் வரிசை தொடர்கிறது. இந்த டிவி டு மூவி வரிசையில் இணைந்திருக்கும் இன்னொரு நடிகர் ப்ரஜின். சன் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த வீடியோஜாக்கி ப்ரஜின், இப்போது சினிமாவில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் 'மணல் நகரம்' படப்பிடிப்பை முடித்துவிட்டு துபாயிலிருந்து வந்தவரிடம் பேசிய போது.. டிவியிலிருந்து சினிமாவுக்கு என்று வந்தவர் நீங்கள். சினிமாவில் நுழைய இது சுலபமான வழியா? அப்படிச் சொல்ல… Continue reading டிவி அனுபவம் சினிமாவில் உதவுகிறதா? – ப்ரஜின் பேட்டி

சன் டிவி, தொலைக்காட்சி நிகழ்வுகள்

நாதஸ்வரம் : புதிய சாதனை!

சின்னத்திரை திருமுருகன் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நாதஸ்வரம் தொடரின் 1000வது எபிசோடு நாளை ஒளிபரப்பாகிறது. உலக தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல்முறையாக நாளைய எபிசோடு லைவ்வாக ஒளிப்பரப்பாக இருக்கிறது.  

ஃபேஷன் டிரெண்ட், சன் டிவி, சினிமா, செய்து பாருங்கள், தொலைக்காட்சி நிகழ்வுகள்

நாதஸ்வரம் ஸ்ருதிகாவின் நேர்த்தியாக புடைவை அணியும் ரகசியம்!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாதஸ்வரம் சீரியலில் மலர் கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக புடைவை உடுத்திவரும் ஸ்ருதிகா, மலேசியாவில் பிறந்து நடிப்பதற்காக சென்னைக்கு வந்தவர். 4பெண்களுக்காக அவர் தன் புடைவை அனுபவங்கள் பற்றி பேசுகிறார். “நான் மலேசியாவில் பிறந்து வளர்ந்தவளாக இருந்தாலும் இந்திய கலாச்சாரம் எனக்குத் தெரியும். சின்ன வயதிலேயே புடவைக் கட்ட ஆரம்பிச்சுட்டேன். மிகவும் அழகாக புடைவை கட்டுவேன். என் வீட்டுப் பெண்களுக்கு விசேஷங்களின் போது நாந்தான் புடைவை கட்டிவிடுவேன். அந்த அனுபவத்தில்தான் நாதஸ்வரம் சீரியலில் இப்படி நேர்த்தியாக… Continue reading நாதஸ்வரம் ஸ்ருதிகாவின் நேர்த்தியாக புடைவை அணியும் ரகசியம்!