சமையல், செய்து பாருங்கள்

Pudalangai Verkadalai curry/Pudalai rings/ புடலங்காய் வேர்க்கடலை கறி செய்வது எப்படி?

புடலங்காய் வேர்க்கடலை கறி தேவையானவை: புடலங்காய் - 2 வெங்காயம் - 1 மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி பட்டை, கறிவேப்பிலை - தாளிக்க எண்ணைய், உப்பு - தேவையான அளவு அரைக்க: காய்ந்த மிளகாய் -4 வேர்க்கடலை - சிறிய கப் சோம்பு - 1 தேக்கரண்டி செய்முறை: அரைக்க கொடுத்துள்ளவற்றை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வைக்கவும். புடலங்காய், வெங்காயத்தை வட்ட வடிவில் வெட்டவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, பட்டை, கருவேப்பிலை போட்டு… Continue reading Pudalangai Verkadalai curry/Pudalai rings/ புடலங்காய் வேர்க்கடலை கறி செய்வது எப்படி?

Advertisements
சமையல், செய்து பாருங்கள்

How to make Chettinad Therakkal; செட்டிநாடு ஸ்பெஷல் தெரக்கல் செய்வது எப்படி?

செட்டிநாடு ஸ்பெஷல் தெரக்கல் தேவையானவை: கத்தரிக்காய் - 2 உருளைக்கிழங்கு - 2 வெங்காயம் - 1 உப்பு, எண்ணெய் - தேவையான அளவு கருவேப்பிலை அலங்கரிக்க அரைக்க தேங்காய் - கால் மூடி சோம்பு - 1 தேக்கரண்டி மிளகு - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி எப்படி செய்வது? வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டவும். ஒரு அடிகனமான கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வதங்கிய பின் தக்காளியைப்… Continue reading How to make Chettinad Therakkal; செட்டிநாடு ஸ்பெஷல் தெரக்கல் செய்வது எப்படி?

சமையல், செய்து பாருங்கள்

பொரிவிளாங்காய் உருண்டை செய்வது எப்படி? (வீடியோ)

பாரம்பரிய திண்பண்டமான பொரிவிளங்காய் உருண்டை செய்வது எப்படி என கற்றுத்தருகிறார் சுதா பாலாஜி. https://youtu.be/qHctWx1K6DI

சமையல், செய்து பாருங்கள்

கோடை விடுமுறையை கொண்டாட ஜவ்வரிசி வடை; கடலை மாவு சட்னி

ஜவ்வரிசி வடை தேவையானவை: ஜவ்வரிசி - அரை ஆழாக்கு அரிசி மாவு - அரை ஆழாக்கு தேங்காய்த்துருவல் - 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 2 உப்பு - தேவையான அளவு புளித்த தயிர் - 2 கரண்டி செய்முறை: தேவையான அனைத்து பொருட்களையும் புளித்த தயிரில் போட்டு நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பின், கலவை கெட்டியாகிவிட்டால், சிறிதளவு தண்ணீர் தெளித்து பிசைந்து வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு எடுக்கவும்.… Continue reading கோடை விடுமுறையை கொண்டாட ஜவ்வரிசி வடை; கடலை மாவு சட்னி

சமையல், செய்து பாருங்கள்

கோடையில் ருசிக்க வெண்டைக்காய் பச்சடி!

தேவையானவை: புளிக்காத புது தயிர் - 1 கப் வெண்டைக்காய் - 100 கிராம் தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 உப்பு - தேவைக்கு தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: வெண்டைக்காயை கழுவித் துடைத்து, சிறு துண்டுகளாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, நறுக்கிய வெண்டைக்காயை அதில் போட்டு, நன்கு பொரித்தெடுங்கள். தேங்காய், பச்சை மிளகாயை அரைத்து தயிரில் சேருங்கள். கடுகையும்… Continue reading கோடையில் ருசிக்க வெண்டைக்காய் பச்சடி!