சினிமா

சித்தார்த்தின் எனக்குள் ஒருவன் இசை வெளியீடு: சமந்தா சிறப்பு விருந்தினர்!

கன்னடத்தில் வெளியாகி திரைபட விருதுகளையும் மக்களின் ஆதரவையும் பெற்ற லூசியா படம், தமிழில் எனக்குள் ஒருவன் என்ற பெயரில் படமாகிறது. இதில் சித்தார்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தீபா சன்னதி கதாநாயகியாக நடிக்கிறார். தமிழில் பிரசாத் ராமர் இயக்கும் இந்தப் படத்தை சி.வி.குமார் தயாரிக்கிறார். இசை சந்தோஷ் நாராயணன். படத்தின் இசைவெளியீடு சமீபத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் சமந்தா.      

சினிமா, Uncategorized

த்ரில்லர் தெகிடி : பிரத்யேக படங்கள்

அசோக் செல்வன், ஜனனி நடிப்பில் திருக்குமரன் எண்டர்யெண்ட்ஸ் சி.வி.குமார் தயாரிக்கும் புதிய படம் தெகிடி. த்ரில்லர் படமாக தயாராகிவரும் இந்தப் படத்தின் இயக்குகிறார் பி.ரமேஷ். இவர் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறந்த குறும்பட இயக்குநராக தேர்வு செய்யப்பட்டவர். தெகிடி விரைவில் திரைக்கு வர இருக்கிறது.