சமையல், சீசன் சமையல், சைவ சமையல்

சீசன் சமையல் – தக்காளி அரைத்த குழம்பு

தக்காளி அதிகமாக கிடைக்கும் இந்த சீசனில் ஒரு சுவையான ரெசிபி இதோ... தேவையானவை: பெரிய வெங்காயம் - 2, பூண்டு - 5 பல், சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், புளி - நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: பட்டை - ஒரு துண்டு, லவங்கம் - 2, ஏலக்காய் - 2, எண்ணெய் - கால் கப். அரைக்க 1; தக்காளி - 4,… Continue reading சீசன் சமையல் – தக்காளி அரைத்த குழம்பு

குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

சீசன் சமையல் – மாங்காய் சாதம்

சீசன் சமையல் காமாட்சி மகாலிங்கம் எல்லா சாதத்துடன் மாங்காய் சாதம் இதுவரை நாம் செய்யவில்லை. இந்த சீஸனில் செய்து விடலாம். மாங்காய்கள் கிடைக்கும்போது செய்தால்தானே சுலபமாக இருக்கும். கலந்த சாத வகையில் இதுவும் நன்றாக இருக்கும்.செய்வதும் சுலபம்தான். வடாம் , வற்றல்கள் பொரித்து, சாதத்தைக் கலந்தால் வேலை முடிந்தது. வேண்டியவற்றைப் பார்க்கலாம். அதிக புளிப்பில்லாத மாங்காய் - 1 எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் கடுகு,பெருங்காயம் - சிறிதளவு கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு - வகைக்கு … Continue reading சீசன் சமையல் – மாங்காய் சாதம்

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், குழந்தைகளுக்கான உணவு, சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல், ரொட்டி வகைகள்

சீசன் சமையல்: மட்டர் பரோட்டா!

சீசன் சமையல் காமாட்சி மகாலிங்கம் பட்டாணி  கிடைக்கும் சீஸன் இது. இம்மாதங்களில் கிடைக்கும் பட்டாணி மிகவும் ருசியானதாகவும்  இருக்கும். எது செய்தாலும் பார்க்கப் பச்சைப் பசேல் என்று அழகாகவும் இருக்கும். பரோட்டா பட்டாணியில் செய்வதற்கு ஃப்ரோஸன் பட்டாணி உபயோகப்படுத்தியும் செய்யலாம். பூரண முறையில் செய்யப்படும் யாவைக்கும்  சற்று வேலை அதிகம்தான். பழக்கப்பட்டு விட்டால் எதுவுமே ப்ரமாதமில்லை. டிபனில் வைத்து அனுப்புவதற்கு மிகவும் நல்லது. காய்ந்து போகாது. மெத்தென்ற போளி போன்ற தயாரிப்பு. ஊறுகாய்,தயிர் என எதையும் ஜோடி… Continue reading சீசன் சமையல்: மட்டர் பரோட்டா!

குழந்தைகளுக்கான உணவு, சமையல், சீசன் சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல்

சீசன் சமையல் – காலிஃப்ளவர் கூட்டு

சீசன் சமையல் மார்கெட்டில் காலிஃபிளவர் வர ஆரம்பித்துவிட்டது. இந்த சீசனில் செய்துபார்க்க இதோ ஒரு எளிய ரெசிபி. தேவையானவை: காலிஃப்ளவர் உதிர்த்தது - ஒரு கிண்ணம் துவரம்பருப்பு,கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு மூன்றும் சேர்த்து - அரை கிண்ணம் தனியா - கால் தேக்கரண்டி தேங்காய் துருவல் - ஒரு மேஜைக்கரண்டி சீரகம் - கால் தேக்கரண்டி பச்சை மிளகாய் - 3 மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு தாளிக்க: எண்ணெய் - ஒரு… Continue reading சீசன் சமையல் – காலிஃப்ளவர் கூட்டு

காய்கறி சமையல், கிராமத்து சமையல், குழந்தைகளுக்கான உணவு, சமையல், சீசன் சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல்

சீசன் சமையல் – துவரைக்காய் குருமா

சீசன் சமையல் துவரைக்காய் குருமா துவரம் பருப்பில் பலவித சமையல்களை செய்திருப்போம். துவரைக்காய் சமையல் பல பேருக்கு புதிதாக இருக்கும். காய்ந்து, தோலுரித்த துவரம் விதைகளிலிருந்து துவரம் பருப்பு எடுக்கப்படுகிறது. அதே துவரையை காயாக இருக்கும்போது உரித்து அதன் பச்சையான விதைகளை எடுத்தும் சமையலுக்குப் பயன்படுத்தலாம். மானாவாரி விவசாயம் நடக்கும் வட்டாரங்களில் துவரை முற்றி வரும்போது செடியிலிருந்து பறித்து சில நாட்களுக்கு சமையலுக்கு பயன்படுத்திக்கொள்வார்கள் விவசாயிகள். இப்போது நகரங்களிலும் டிசம்பர் மாதத்தின் ஆரம்ப நாட்களில் துவரைக்காய் மார்க்கெட்டுகளில்… Continue reading சீசன் சமையல் – துவரைக்காய் குருமா