சிறு தொழில், சுயதொழில், செய்து பாருங்கள், செய்து விற்கலாம், நீங்களும் செய்யலாம், பயன்படாத துணிகளில் கைவினைப் பொருடகள்

செய்து பாருங்கள் – டீ ஷர்டில் நரி முகம்

பயன்படாத துணிகளில் கைவினைப் பொருடகள் குழந்தைகள் வளர வளர அவர்கள் பயன்படுத்திய துணிகள் போட முடியாமல் சேர்ந்து கொண்டே இருக்கும். முடிந்தவரை துணிகள் தேவைப்படுவோருக்கு அவற்றை கொடுத்துவிடலாம். சில துணிகள் எங்காவது ஒரு இடத்தில் கிழிந்து போயிருக்கும் அல்லது பட்டன் இல்லாமல் இருக்கலாம். அணிந்து கொள்ள முடியாத அவற்றை அழகான பொம்மைகளாக மாற்றி மறுபயன்பாடு செய்ய முடியும். உதாரணத்துக்கு இதோ இந்த நரி முகத்தை செய்து பாருங்கள். இதற்கு தேவையானவை சார்ட் அல்லது கெட்டியான அட்டை, பென்சில், எதிர் எதிர் நிறங்களில் துணிகள், தைக்க ஊசி & நூல், கத்தரிக்கோல்,… Continue reading செய்து பாருங்கள் – டீ ஷர்டில் நரி முகம்

கைவினைப் பொருட்கள் செய்முறை, சிறு தொழில், சுயதொழில், செய்து பாருங்கள்

நீங்களே செய்யலாம் ஹேர் க்ளீப்: விடியோ செய்முறை

களிமண் கலவையைக் கொண்டு அழகான ஹேர் க்ளிப்புகள் உருவாக்குவது எப்படி என்று சொல்லித் தருகிறார் கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன். http://www.youtube.com/watch?v=vyrxD5LoSZc

கைவினைப் பொருட்கள் செய்முறை, கைவேலை பயிற்சி, சிறு தொழில், சுயதொழில், செய்து பாருங்கள், நீங்களும் செய்யலாம்

நீங்களே செய்யுங்கள்: அலங்கார சீன விசிறி விடியோ செய்முறை

அலங்கார சீன விசிறி செய்வது எப்படி என்று கற்றுத்தருகிறார் கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன். http://www.youtube.com/watch?v=_QWo3YAk05Y

இன்றைய முதன்மை செய்திகள், கைவினைப் பொருட்கள் செய்முறை, சிறு தொழில், சுயதொழில், செய்து பாருங்கள்

நீங்களே செய்யுங்கள்: ராஜஸ்தானி கீ ஹோல்டர் விடியோ செய்முறையுடன்

சிறு தொழில் வாய்ப்பு தரும் கைவினை வேலைப்பாடுகள் – 2 ராஜஸ்தானி கீ ஹோல்டர் கற்றுத் தருகிறார் கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன்   வீட்டின் சாவிகள் தொலையும் பிரச்னை தீர்க்கும் கீ ஹோல்டரை நீங்களே செய்யப் போகிறீர்கள். அதிகமாக நுணுக்கங்களும் முதலீடு தேவைப்படாத ராஜஸ்தானி கீ ஹோல்டரை தயாரித்து நீங்கள் விற்கவும் செய்யலாம். மாதிரியை கற்றுக் கொள்ளுங்கள். இதிலே உங்கள் சொந்த புது முயற்சிகளைச் சேர்த்து வகை வகையான கீ ஹோல்டர்களை தயாரிக்கலாம். செய்முறை விளக்கத்துக்கு… Continue reading நீங்களே செய்யுங்கள்: ராஜஸ்தானி கீ ஹோல்டர் விடியோ செய்முறையுடன்

சிறு தொழில், சுயதொழில், செய்து பாருங்கள், வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்

சிறு தொழில் வாய்ப்பு தரும் கைவினை வேலைப்பாடுகள் – அலங்கார சணல் பைகள் விடியோ செய்முறையுடன்

சிறு தொழில் வாய்ப்பு தரும் கைவினை வேலைப்பாடுகள் - 1 அலங்கார சணல் பைகள் பண்டிகை காலங்களில் சிறு அன்பளிப்புகள் வழங்கவும் குழந்தைகளின் பிறந்த நாள் விழாக்களுக்கு வரும் குழந்தைகளுக்கு ரிடர்ன் கிஃப்ட் தருவதற்கு ஏற்றவை இந்த சணல் பைகள். எளிய செய்முறை, குறைந்த செலவில் அலங்கார சணல் பைகளை செய்யலாம். தையல் எந்திரம் பயன்படுத்தும் தேவையும் இதில் இல்லை என்பது கூடுதல் சிறப்பு.  அலங்கார சணல் பைகள் செய்யக் கற்றுத்தருகிறார் கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன்.… Continue reading சிறு தொழில் வாய்ப்பு தரும் கைவினை வேலைப்பாடுகள் – அலங்கார சணல் பைகள் விடியோ செய்முறையுடன்